HOT

கிறிஸ்தவர்களின் திட்டம்.

திரு.ஜக்கி வாசுதேவ் பற்றி அவதூறாக செய்திகள் வருகின்றன. நம்ப வேண்டாம். எனக்கு அவரை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், குரு ஸ்தானத்தில் இருப்பவர்களை ஒழிக்கவேண்டும் என்பது கிறிஸ்தவர்களின் திட்டம்.

நடிகை நக்மாவை ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரிடம் அனுப்பினார்கள். சுதர்ஷன் யோகா கற்கிறேன் என்று சில நாட்கள் ஸீன் போட்டார். ஸ்ரீஸ்ரீயை நெருங்க முடியவில்லை. பாச்சா பலிக்கவில்லை. மீண்டும் கிருஸ்துவுக்கே சென்றுவிட்டார்.

நித்யானந்தா சிக்கினார். அவரை படம் எடுத்தது லெனின்.என்ற கிருத்துவர் நித்யானந்தாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை
.
முதலில் மக்கள் நிறைய பேர் கூடும் இடங்களை தேர்ந்தெடுத்தார்கள். சபரிமலை ஜெயமாலா, அமர்நாத் பனிலிங்கம் செயற்கை, திருப்பதி ஏழுமலையானுக்கு இரட்டை மலை மட்டுமே சொந்தம் என்று பொய்யும் புரட்டும் உலகை வலம் வந்தது. இப்போது அனைத்தையும் தூசு தட்டுகிறார்கள்.

ஜக்கி வாசுதேவ் மீது குற்றச்சாட்டு என்றால் அதை அவரும் போலீசும் பார்த்துக்கொள்ளட்டும்.

ஆன்மிகத்தை நாடி செல்பவர்கள் குடும்பத்தை உதறுவது இயற்கை. எந்த பெற்றோர் சந்தோஷமாக போ என்று சொல்வார்கள்? என்ன வேண்டுமானாலும் செய்து தடுக்கத்தான் பார்ப்பார்கள். அதில் சொல்லப்படுவது இந்த விஷம பிரச்சாரமாக இருக்கலாம்.

எக்காரணம் கொண்டும் எந்த குற்றச்சாட்டு வந்தாலும், அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று சொல்லாதே, ஆதாரம் எங்கே என்று மட்டுமே கேளுங்கள். ஜக்கி அவர்கள் தவறு செய்தார் என்று உச்ச நீதிமன்றம் உரைக்கட்டும்.

ஏனென்றால் எனக்கு எந்த கீழ் கோர்ட்டு மீதும் நம்பிக்கை இல்லை.

ஆதாரத்தோடு நிரூபித்தால் சட்டம் தன் வேலையை செய்யட்டும். எது வந்தாலும் எதிர்த்து கேளுங்கள். தர்மம் வெல்லட்டும்.

மேலும் ஈஷாவின் இயற்கை விவாசயம் மற்றும் Zero budget Agri க்கு விவசாயிகளிடையே ஆதரவு பெருகி வருவதால் பலருக்கு பயம் வந்துவிட்டது

தயானந்த சரஸ்வதி
பாபாராம்தேவ்
ரவிசங்கர் ஜி
சத்குரு
அமிர்தானந்தமயி

இவர்களை ஒழித்துவிட்டால் ! இந்துமதத்தை அழித்துவிடலாம் ! என்ற நம்பிக்கையில் ?
இதற்காக மிகப்பெரிய தொகை இறக்கப்பட்டுள்ளது!

ஈஷா போகும் வழியில் ஆலந்துறையிலிருந்து #கிறிஸ்தவ மத வியாபாரி pastor தினகரனின் #காருண்யா_பல்கலைக்கழகம் மற்றும் ஈஷா செம்மேடு கிராமம் வரை சுமாராக 8 கி மீ தோட்டங்களும் பண்ணைகளும் கிறிஸ்துவர் வசம் போய்விட்டது. இரண்டு மூன்று #சர்ச்கள் வந்துவிட்டன.

விவசாய நிலங்களெல்லாம் #கிறிஸ்தவ மிஷினரிகள் கையில் சிறிது சிறிதாக போய்க்கொண்டிருக்கிறது.

#சின்மயாவின் சர்வதேச பள்ளியினர் அங்கே திணறிக்கொண்டிருந்த போது ஈஷாவின் வரவு #காருண்யாவின் வீச்சை அடக்கியது. அதன் எதிரொலிதான் ஈஷாவின் மீது ஒவ்வொரு முறையும் தாக்குதல்.

#கிறிஸ்தவ_மத_வியாபாரி பால் தினகரனின் காருண்யா #சோனியா காந்தியால் தொடங்கிவைக்கப்பட்டது!

#நல்லூர்வயல் என்ற பெயர் காருண்யா நகராகிவிட்டது.காவல்நிலையம் , வங்கி அஞ்சலகம் என்று கிறிஸ்தவ சோனியாவின் தயவால் உடனே வந்துவிட்டது. 90% மாணவர்கள் கேரள #கிறிஸ்தவர்கள்.

அங்கு வெளிப்படையாகவே #மதமாற்றம் நடக்கிறது. இளகிய மனம் படைத்த இந்துக்கள் மூளைச்சலவையால் அவர்களது வளையில் எளிதில் விழுந்துவிடுகிறார்கள். #இந்து என்றால் அன்னியனைப்போல் பார்ப்பார்கள்.

#காருண்யாநகர் என்பது ஏதோ சிறு இடம் இல்லை. சுமார் 750 ஏக்கரை வளைத்துப் போட்டு இருக்கிறார் இந்த #பால்_தினகரன். மாணவர்கள் தற்கொலை, அடிதடிகள் அடிக்கடி அரங்கேறும். ஆனால் காவல் நிலையம் அவர்களிடத்தில் இருப்பதால் மூடி மறைத்து விடுவார்கள்.

இத்தனைக்கும் நடுவே #ஈஷா_யோகா மையம் எழுந்து நிற்பது கிறிஸ்தவ மத வியாபாரிகளுக்கு பொறுக்க முடியவில்லை.தங்கள் மத மாற்றத்துக்கு பெரும் தடையாக உள்ள ஈஷாவை அழிக்க துடிக்கிறார்கள் !

#யோகா என்றால் #ஐக்கிய_நாடுகள்_சபை அவரை அழைக்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் அழைக்கின்றன. இந்தியா சார்பில் பிரதிநிதியாகச் செல்கிறார். #ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்கிறார்.#ஆன்மீகத்தை அனைவருக்கும் புரியும்படி பேசுகிறார். அதனால் ‘வியாபாரம்’ பாதிக்கப்படுகிறது. வேறென்ன? #கிறிஸ்தவ_மத_வியாபாரம் தான்.

#இந்து_அமைப்புகளை அழிக்கத் துடிக்கும் கிறிஸ்தவ மத வியாபாரிகளை எதிர்த்து
#இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைவோம்!

2016-09-19 18:09:38 by Sanju

Reality of mechanical engineers

Reality of mechanical engineers

2016-09-18 08:04:03 by Sanju

பெத்தவங்கள ஏன் ...............
"அம்மா"
"அப்பா" ன்னு கூப்பிட்றோம்..!!
எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.?
அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?
அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...?
அ – உயிரெழுத்து.
ம் – மெய்யெழுத்து .
மா – உயிர் மெய்யெழுத்து.
அ – உயிரெழுத்து.
ப் – மெய்யெழுத்து .
பா – உயிர் மெய்யெழுத்து.
தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.
தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். .
இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.
நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!
"மம்மி -என்பது பதப்படுத்தப்பட்ட பிணம்.. ( படித்ததில் மனதில் நின்றது)

2016-09-18 08:02:58 by Sanju
HOT

VERY IMPORTANT HEALTH INFORMATION.
There is an huge volume of imported dangerous recycled cooking oil in circulation now.
How to determine if a cooking oil is recycled oil. " place our cooking oil in the fridge for about 2 hours, if there is whitish bubbles or foaming, you know then it is made from recycled oil waste materials.
We need to spread the news to our loved ones.
The simple test : Put a clove of garlic when frying vegetables,
if the garlic turns red, that means the toxic level of recycled oil is very high. Garlic will remain white if the oil is of good quality. Doctors have stressed that if all recipients of this messages forward the same, we will help restore someone's health!
Please spread the good news, do not leave the message in the box.
Forwarded as received.

2016-09-19 18:10:55 by Sanju

Panam...

2016-09-18 08:02:17 by Sanju

*தமிழா முழுமையாக படி*


கூட்டி கழிச்சி பாருங்க... கணக்கு சரியா வரும்....

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கலைக்கவும், விரைவில் நடைபெறப்போகும் தேர்தலில் பிஜேபி ஆட்சியை பிடிக்கவும் பிஜேபி கும்பல் அங்கே கலவரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை விரைவில் எதிர்நோக்கியுள்ள சொத்துகுவிப்பு வழக்கின் பிராதான மனுதாரரான இப்போதைய காங்கிரஸ் கர்நாடக அரசை பதவியிலிருந்து அகற்றுவது ஜெயாவுக்கு மிகவும் தேவையான ஒன்று (need of the hour). அங்கே பிஜேபியின் ஆட்சி அல்லது கவர்னர் ஆட்சி அமைத்தால், ஆச்சாரியாவுக்கு பதிலாக ஜெயாவுக்கு தோதான அரசு வக்கீலை நியமித்து சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து ஜெயா சுலபமாக வெளியே வந்துவிடலாம்..

எனவே, கூட்டி கழிச்சி
பாருங்க... கணக்கு சரியா வரும்....இப்ப தெரியுதா ஆத்தா ஏன் அமைதியாக உள்ளார் என்று...

பெங்களூரு கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. அதற்கு வசதியாக 600 கிரிமினல்கள் பெங்களூரு சிறைகளில் இருந்து வெள்ளிக்கிழமை மாலையில் விடுவிக்கப்பட்டனர். கலவரம் முடிந்த பிறகு அவர்கள் மீண்டும் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு தான் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

செய்தியாளர் அர்னாப், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் காவிரி விவாதத்தின் பொது வெளியிட்ட பரபரப்புத் தகவல்.

2016-09-18 08:01:31 by Sanju

In one company, during annual executive health check up, two senior management level persons were found to have normal blood pressure and blood sugar.

Both were Terminated for not working hard enough.

2016-09-16 21:25:08 by Sanju
HOT

காத்திருக்கப் பழகு !!!
-----------------
பசிக்கும் வரை காத்திரு
உடல் நீர் கேட்கும் வரை காத்திரு
காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு
சளி வெளியேரும் வரை காத்திரு
உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு
உலையில் அரிசி வேகும் வரை காத்திரு
பயிர் விளையும் வரை காத்திரு
கனி கனியும் வரை காத்திரு
மரம் மரமாகும் வரை காத்திரு
தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு
தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு
துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு
தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு
உணவு தயாராகும் வரை காத்திரு
"இது உன்னுடைய வாழ்க்கை"
"ஓட்டப்பந்தயம் அல்ல"
ஒடாதே
நில்
விழி
பார்
தேடு
ரசி
சுவை
உணர்
பேசு
பழகு
விரும்பு
உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததனாலேயே,
உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.
உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் நிர்ப்பந்திக்கப்படுகிறது.
அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதாதே.
"நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்
உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்"
காத்திருக்கப் பழகு....
வாழப்பழகுவாய்.
நன்றி

2016-09-17 10:54:31 by Sanju

நன்றி: விக்கியுலகம் வெங்கட்
==========================
#செம
====
கோல்கேட் பற்பசையில் பல் துலக்கி, கில்லெட் ரேசரில் சவரம் செய்து,
ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும், லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து ,
ஓல்ட் ஸ்பைஸ் வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு
ஜாக்கி ஜட்டியையும் , க்ரூசோ பனியனையும்
பீட்டர் இங்க்லெண்ட் சட்டையையும் , ஆக்சம்பர்க் பேன்ட்டையும் போட்டுக்கொண்டு,
மேகி நூடுல்சை சாப்பிட்டு, நெஸ்கபே காபியை குடித்துவிட்டு
ரீபோக் ஷூவை மாட்டிக்கொண்டு, நோக்கியா போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,
ரேபான் கண்ணாடியையை அணிந்து, வெஸ்டார் வாட்சைக் கட்டிக்கொண்டு,
சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,
ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே, கொக்கோ கோலா அருந்தி ,
மெக்டோனல்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு ,
மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு கே எப் சி பர்கரும்,
குழந்தைகளுக்கு டோமினோ பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு,
நண்பர்களோடு அமர்ந்து பக்கார்டி ஒய்ட் ரம் அடிக்கும்போது கேட்டான்:
"ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சி?"

2016-09-16 21:23:53 by Sanju

_*A man was asked to paint a boat.*_

*He brought with him paint and brushes and began to paint the boat a bright red, as the owner asked him*.

While painting, he realized there was a hole in the hull and decided to repair it.

*When finished painting, he received his money and left.*

The next day, the owner of the boat came to the painter and presented him with a nice check, much higher than the payment for painting.

The painter was surprised:
- You've already paid me for painting the boat!
- he said.
- But this is not for the paint job.

It's for having repaired the hole in the boat.
- *Ah! But it was such a small service ... certainly it's not worth paying me such a high amount for something so insignificant!*

- My dear friend, you do not understand. Let me tell you what happened.

*When I asked you to paint the boat, I forgot to mention about the hole.*

When the boat dried, my kids took the boat and went on a fishing trip.

*They did not know that there was a hole.*
I was not at home at that time.

When I returned and noticed they had taken the boat, I was desperate because I remembered that the boat had a hole.

Imagine my relief and joy when I saw them returning from fishing.

*Then, I examined the boat and found that you had repaired the hole! You see, now, what you did?* You saved the life of my children! I do not have enough money to pay your "small" good deed.

*So, no matter who, when or how. Just continue to help, sustain, wipe tears, listen attentively and carefully repair all the "leaks"* you find, because you never know when one is in need of us or when God holds a pleasant surprise for us to be helpful and important to someone.

You may have repaired numerous "boat holes" along the way, of several people without realizing how many lives you've saved. Carry on repairing.

2016-09-16 21:23:26 by Sanju
Back to Top