முடியவில்லையென்றால்
முற்றுப்புள்ளி வைத்து
முடித்துவிடாதே!...
முயற்சி செய்
முடியும் வரை அல்ல
முடிவு தெரியும் வரை!...
முடியும் உன்னால்!...

2015-05-08 15:29:20 by RathunKumar
Back to Top