Literacy Population Statistics of India by States statsmonkey.com
Visualize and compare Literacy Population Statistics of India by States.
Literacy Population Statistics of India by States
www.statsmonkey.com/sunburst/13257-literacy-pop...
Highest Literates Population is in the state of Uttar Pradesh followed by Maharashtra.
இன்றையக்கண்ணோட்டம்-(170)
************************
#சினிமாவும்_காவிரியும்
சினிமா வெளியாவதில் தடை என்றால்
உடனே நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது
விஸ்வரூபத்திற்கு தடையா?
எதிர்கட்சி தலைவர் குரல்கொடுக்கிறார்
முதல்வர் கருத்து சொல்கிறார்.
கொம்பனுக்குதடையா?
இல்லையென உடனே நீதிமன்றம் அறிவிக்கிறது
உத்தமவில்லனுக்கு தடையா?
உடனே நீதிமன்றம் தீர்ப்புவழங்குகிறது.
அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரிக்கிறது. அதற்குவழக்கறிஞர்கள்,நீதிமன்றம் சொல்லும் காரணம்,
"10கோடி அல்லது 100கோடி முதல்போட்டு படம் எடுத்திருங்காங்க
படம் வெளியாகலைன்னா பயங்கர நட்டம் வரும்"என்கிறார்கள்.
யாராருக்கு நட்டம்?
தயாரிப்பாளர்-1to 4பேர்
இயக்குனர் -1 ஆள்.
திரைப்பட கலைஞர்கள், தொழிலாளிகள் 500பேர்.
படத்தைவாங்கிய பிறகு விநியோகஸ்தர்கள் 100பேர்
மொத்தத்தில் ஒரு படம் வெளியாக வில்லையென்றால் 1000லிருந்து 5000பேர்வரை பாதிக்கப்படலாம்.
ஆனால், காவிரி,முல்லைப் பெரியாறில்
தண்ணீர் வரவில்லையென்றால்
காவிரியில் 14லட்சம்ஏக்கர்
பெரியாறில் 3லட்சம் ஏக்கர்.
குடும்பத்துக்கு 4பேர் என்றாலும்
17×4=68லட்சம் பேர்,
மறைமுக வேலைவாய்ப்பில் 1கோடிபேர்.
ஏறத்தாழ 2கோடிபேருக்கு பாதிப்பு
அதுவும் வாழ்வாதாரம்.
சினிமா வழக்கென்றால் உடனடியாக விசாரிக்கிறது
சல்மான்கானுக்கு 1மணிக்கு தண்டனை, 5மணிக்கு ஜாமின்
மின்சார வேகத்தில் தீர்ப்பு வருகிறது.
ஜெயலலிதாவைக்கண்டு நீதி பீதியாகிறது. நீதிபதியே ஓடும் நிலையாகிறது.
சுப்ரமணியசாமிக்காக நீதிபதியே காத்திருக்கிறார்.
அம்பானிக்கும்,டாட்டாவுக்கும்
விடுமுறையில்கூட நீதிமன்றம் இயங்குகிறது. அவசரஅவசரமாக
அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் படுகிறது.
அதுவே காவிரிபிரச்சனை என்றால்,
50ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கிறது
முல்லைப்பெரியாறுக்கு 40ஆண்டுகள்
வழக்கு நடக்கிறது.
சினிமாவே இல்லையென்றாலும்
யாரும் சாகப்போவதில்லை.
விவசாயம் இல்லையென்றால் உலகே அழிந்துவிடும்
விவசாயம் செய்யமுடியவில்லை என்பதால் 3லட்சம் விவசாயிகள் செத்து ரத்த சாட்சியாக மாறிவிட்டார்கள்.
இதை அவசர வழக்காக விசாரிக்காதது ஏன்?
1ந்தேதி வெளியாகும்படம் 10ந்தேதி வெளியானால் குடிமுழுகிப் போகாது.
பயிருக்கு தண்ணீர் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லையென்றால்
குடிமுழுகித்தான் போகும்.
விதைப்பு தள்ளிப்போனால் பருவம் மாறி மழைக்காலத்தில் பயிரும்
முழுகித்தான் போகும்.
மழைக்காலத்தில் சினிமாவுக்கு குடையோடு போகலாம்.
மழைக்காலத்தில் அறுவடைக்கு
குடையோடு போக முடியுமா?
சல்மான்கான் சிறைக்குப் போனால்
ஐயகோ! 500கோடி முதல் போட்ட தயாரிப்பாளர் என்ன ஆவது?
என ஆதங்கப்படுகின்றன
விபச்சார ஊடகங்கள்.
அவரை விடுதலை செய்ய வேண்டுமென பாம்பேயில் ரசிகப் பொறுக்கிகள் போராட்டம் நடத்துகின்றனர்.
அதே மகாராஷ்டிராவில்தான்
விவசாயிகளின் தற்கொலை மண்டலமான விதர்பாவும் இருக்கிறது.
#விவசாயம்
இது உயிர்வாழும் பிரச்சனை.
வாழ்வாதாரப் பிரச்சனை.
இது தேசத்தின் பிரச்சனை.
நதிநீர் பிரச்சனையை மட்டும் இழுத்தடிப்பது ஏன்?
அதற்கான சட்டமில்லையா? அதை நடைமுறைப்படுத்த திட்டமில்லையா?
ஒரே காரணம்தான்,
இந்தியச் சந்தை தகர்ந்துவிடும்
அதற்கு இளிச்சவாய் தமிழகம் பலியாக வேண்டும்.
Mr.Bean Loves Comics! withfriendship.com
A video clip of Mr.Bean Loves Comics!
Dil Dhadakne Do Official Trailer withfriendship.com
Dil Dhadakne Do Official Trailer | Starring: Anil Kapoor, Shefali Shah, Priyanka Chopra, Ranveer Singh, Anushka Sharma & Farhan Akhtar
Release Date: 5th June, 2015
Directed by: Zoya Akhtar
Produced by: Ritesh Sidhwani & Farhan Akhtar
Written by: Reema Kagti & Zoya Akhtar
Director Of Photography: Carlos Catalan
Lyrics: Javed Akhtar
Music: Shankar Ehsaan Loy
PHP Quiz Script | Online Quiz Maker in PHP hscripts.com
Create and manage online tests in various categories including multiple options.
Brilliant baby withfriendship.com
A video clip of Brilliant baby
8 silent ways your hubby is screaming 'I love you!' familyshare.com
In a man's world, love is spoken through actions — and you're probably missing half of them.
7 of the Youngest Parents Ever.
Src : 7-of.mysteriousvideo.com/funny/7-of-the-younges...
The Ghost Golf Cart at Loyola University Chicago Goes Mad withfriendship.com
Driverless golf cart starts itself to go in reverse at full speed.
11 Hyundai Genesis Cars send a message to space withfriendship.com
Stephanie from Houston misses her astronaut father working at the International Space Station. She wanted to sehd her special message, big message. 11 Hyundai Genesis cars took part to send her message.
This message was officially acknowledged as “The largest tire track image” by the Guinness World Records.