HOT

A beautiful capture of a coconut

A beautiful capture of a coconut tree..

2016-08-08 18:18:08 by prathap

அப்பன் காசுல சாப்பிடும் போது இருக்க சந்தோஷம், அப்பனுக்கு சோறு போடும் போது இருக்கதில்ல பலருக்கு :-((

2016-01-08 21:48:52 by prathap

அடுத்தவன் என்ன நினைப்பான்னு நினைச்சோம்னா புள்ள கூட பெத்துக்க முடியாது...

2016-01-08 21:47:51 by prathap

இவன் நடந்து செல்லும் பாதையில் ஆயிரம் தடைகள் வரலாம்,
ஆனாலும் இவன் நடப்பதை நிறுத்த மாட்டான்!

2016-01-08 20:32:59 by prathap

Airtel 4g tariff charges meme

Airtel 4g tariff charges ..funny meme

2016-01-08 20:29:42 by prathap

நீ ஆட்சி செஞ்சா என்ன
நா ஆட்சி செஞ்சா என்ன
மொத்தத்துல நமக்கு இந்த நாடு நாசமா போகனும் அவ்ளோதா
#திருட்டுதான்_திராவிடம்

2016-01-08 20:19:32 by prathap

நேற்றிரவு கனவில் வந்த கடவுள் உன் நிறைவேறாத ஆசையை சொல்லென்றார்

அதை சொல்லமாட்டேன் நிறைவேற்றிக்கொள்ள ஆயுளை கொடுங்க போதும் என்றேன்

2016-01-08 20:17:35 by prathap

      MadhuvaMadhuvilakka   10 ThanthITVSurvey

பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் அரசு மதுக்கடைகளை மூடுமா?
#MadhuvaMadhuvilakka -இன்று இரவு 10 மணிக்கு
#ThanthITVSurvey

2016-01-08 20:15:35 by prathap

அப்பாவை பத்தி பொண்ணுங்க பேசும் போது எரிச்சல் படாதீங்க தோழர்களே..உங்கள் வருங்கால மகளும் நிச்சயம் உங்களை கொண்டாடுவாள்

2016-01-08 20:14:22 by prathap
Back to Top