Interesting Spaghetti

Interesting Spaghetti Idea.

2015-12-24 06:48:27 by prathap

Colourfull fan beautiful

Colourfull fan beautiful

2015-12-24 06:46:36 by prathap

Aurora Norway Lighthouse

Aurora, Norway Lighthouse

2015-12-24 06:44:50 by prathap

பிறந்தேன் சிரித்தார்கள்
இறப்பேன் அழுவார்கள்
வாழ்ந்தால் மட்டும் பொறாமைக்கொள்கிறார்கள் சுற்றத்தார்!

2015-12-24 06:36:39 by prathap

அப்பா அம்மா.........
நிழலாகிப்போன நிஜம் நீங்கள்
உங்கள்
நிஜத்தை தேடும் நிழல் நான்...

2015-12-23 20:31:51 by prathap

மாறிவரும் உலகில்
மாறாத பாசமாய்
நம்மை சில உறவுகள்
நகர்த்தி செல்வதால்
தெளிந்த நீரோடையாய்
வாழ்க்கை நகர்கிறது..!!!

2015-12-23 20:30:12 by prathap

வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்குன பிறகு தினமும் நாலு வகையான சட்னி கிடைக்குது!நேத்து வச்சது, முந்தாநாள் வச்சது, காலைல வச்சது...

2015-12-23 20:27:11 by prathap

சிரித்து கொண்டு இருப்பவர்கள்
எல்லாம் மகிழ்ச்சியானவர்கள் அல்ல
மற்றவர்களிடம் தங்கள் துன்பத்தை
காட்டி கொள்ளாதவர்கள்....

2015-12-23 20:24:06 by prathap

வாவ் சூப்பர் ட்ரை பன்னி பாருங்கள் ..

2015-12-23 19:48:07 by prathap

கூட்டணிக்கு வாங்க: கருணாநிதி அழைப்பு
விஜயகாந்த் : அதான் கூப்பிடுறாரே போவோமா
வைகோ திருமா : உஸ் பேசாம டீய குடிங்க

2015-12-23 19:42:15 by prathap
Back to Top