US President Barack Obama wrote a message on visitor's diary after paying tribute to Mahatma Gandhi at Rajghat, in New Delhi.

2015-01-27 15:19:37 by Dinesh
HOT

2015-01-13 18:01:42 by Dinesh
HOT

2015-01-09 12:44:08 by Dinesh

ஆபீஸ் போறவங்களுக்கு லீவுகளை அள்ளித்தரப்போகும் 2015

டெல்லி: இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டை கொண்டாட பலருக்கும் பல காரணங்கள். ஆனால் வேலைக்கு போவோருக்கு ஒரே காரணம்தான். அது என்னவென்றால், 2015ல் ஏகப்பட்ட விடுமுறைகள் வீக் என்ட்டை ஒட்டியே வருகிறதாம்.

இதனால் ஒரு நாள் லீவு போட்டாலும் 4 நாள், 5 நாள் என விடுமுறை கிடைக்கும் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. அதுமட்டுமல்ல ஞாயிற்றுக்கிழமைகளில் பண்டிகை விடுமுறை தினம் வருவது வருமாண்டில் மிக சொற்பமே. எனவே பண்டிகை தேதி சன்டேயில் வந்தால் டேக் இட் ஈசி என்று பாலிசி எடுக்கவும் அவசியம் கிடையாது. தொடர்ந்து இரு நாட்கள் லீவு கேரண்டி.

மகாசிவராத்திரி, தமிழ் வருடப்பிறப்பு/அம்பேத்கர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, பக்ரீத், தசரா ஆகிய பண்டிகைகள், செவ்வாய்க்கிழமை அல்லது வியாழக்கிழமைகளில் வருகின்றன. எனவே செவ்வாய்க்கிழமை பண்டிகைக்கு திங்கள் மட்டும் விடுப்பு எடுத்தால் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் தானாக விடுமுறை கிடைத்துவிடும்.

அதேபோலத்தான், வியாழக்கிழமை பண்டிகை வந்தால், வெள்ளியன்று மட்டும் விடுப்பு எடுத்தால் போதும். நான்கு நாட்கள் லீவு கன்பார்ம். 2015ல் இதுபோல ஆறு நீண்ட வீக் என்டுகள் வர உள்ளன. 2015ல் தீபாவளி இரு வீக் என்டுகளுக்கு நடுவில் வர உள்ளது. எனவே தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த விடுமுறை நாட்களை திட்டமிட்டு சுற்றுலா ஏஜென்சிகளும் இப்போதே திட்டமிட ஆரம்பித்துள்ளன.

சுற்றுலா நிறுவன இயக்குநர் சதீஷ் என்பவர் இதுகுறித்து கூறுகையில், "ஏற்கனவே ஜனவரி, பிப்ரவரி விடுமுறை தினங்களுக்காக எங்கள் நிறுவனத்திடம் சுற்றுலா பயணிகள் விவரம் கேட்கத் தொடங்கிவிட்டனர். துபாய், ஹைதராபாத், குடகு, கேரளா, கொங்கன், கோவா, ஹம்பி போன்ற பகுதிகளுக்கு குடும்பத்தோடு சுற்றுலா செல்ல விரும்பி பலரும் புக் செய்ய ஆரம்பித்துள்ளனர் என்றார்.


www.tufing.com/img-inline-share/ஆபீஸ்-போறவங்களுக்கு-லீவுகளை-42025.jpg

2014-12-29 19:17:01 by Dinesh
HOT

2014-12-23 16:23:53 by Dinesh
HOT

ரகசிய கேமராவை தெரிந்து கொள்ள



பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை எளிதாக கண்டறியலாம்....

முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, சன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும்
பொருட்களை புகைப்படம் எடுங்கள்....

இப்போது புகைப்படத்தை கவனியுங்கள்.... ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்....

இதைவைத்து அறையினுள் இரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம்....

2014-12-20 19:06:09 by Dinesh

Launch of GSLV Mark III Rocket from Sriharikota - ISRO India

2014-12-18 18:02:00 by Dinesh
Back to Top