அடேய்களா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா மிடியல

2018-05-25 07:47:13 by Vaishu

சத்ரபதி சிவாஜியைக் கொண்டாடுவது தமிழனுக்கு அழகல்லவென்று தூண்டி விடும் ஆட்களும், தமிழ், தமிழன்னு பேசுற ஆனியன்ஸ் எத்தனை பேர் இன்னிக்கு தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரைக் கொண்டாடினார்கள்?

ஓ... இன்னிக்குத் தான் தமிழ்த் தாத்தா பிறந்த நாளா? அவர் எத்தனைக் கவிதை எழுதியிருக்கார்? நாவல் எழுதியிருக்கார் என்று யோசிக்கும் அளவிற்கே தமிழகத் தமிழ் ஊனர்வாளர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியம் என்று அரசியல் செய்யும் அறிவை கெடுத்துக் கொண்டவர்கள் எத்தனை பேர் இன்றைக்கு தமிழ்த்தாத்தாவின் நினைவாக விழா எடுத்துக் கொண்டாடினார்கள்?

ஒன்னு மட்டும் புரிஞ்சுக்குங்க... இவனுகளுக்குத் தமிழ் அறிவும் கிடையாது. தமிழர்கள் மீதும் அக்கறை கிடையாது. பிரிவினையைத் தூண்ட காசு வாங்கிக் கொண்டு குரைப்பவர்கள்.
இவனுக பின்னாடி போய் உங்களையும் கெடுத்துக்கிட்டு நாட்டையும் கெடுத்துடாதீங்க!
- ஆனந்தன் அமிர்தன்

2018-02-20 08:39:57 by Vaishu

Just joke
Fun message Just joke Fun message

2017-09-14 22:40:35 by Vaishu
HOT

Kalam Salaam (Tamil) - Legends Of India | Music Video | Sid Sriram | Vairamuthu | Ghibran - YouTube youtube.com

Official Music Video of "Kalam Salaam (Tamil) Music by Ghibran Lyrics Penned by Vairamuthu Sung by Sid Sriram Cast- Madhusudan Director- Vasanth Sai Music Di...

www.youtube.com/watch?v=KE_un0wRcTw

2017-07-27 13:10:19 by Vaishu

Karthik Kumar

துணை தூதர் : தோழர், நம் மீது படையெடுக்க இந்தியா ஆயத்தமாகி வருகிறதாம்.
தூதர் : ஐயோ.... நினைச்சேன். போன வாரம் அவனுங்க நம்ம எல்லைக்குள்ள வந்தப்பவே நினைச்சேன். இப்ப இஸ்ரேல் நட்பு வேற இருக்கு. என்னென்ன திட்டம் இருக்கோ? எப்படி தெரிஞ்சுக்கறது? என்ன பண்ணலாம்..?
அலுவலக உதவியாளர் : உங்களை சந்திக்க தலைமை ஒற்றர் பப்பு வந்திருக்கிறார்!
து. தூ : ஆ...! பிரமாதம்! உடனடியாக செய்தி வந்து விட்டதே?!!!!
தூ : அவன் நம்ம ஒற்றர் அல்லவா!!!? அப்படித்தான் சாமர்த்தியமாக இருப்பான்! தோழரே, அவனை நாம் நன்கு கவனிக்க வேண்டும்!
து தூ : அதாவது அவரை அடுத்த பிரதமர் ஆக்க போகிறீர்கள் அப்படித்தானே?
தூ : க க க போ!
பப்பு : செவ்வணக்கம் தோழர்!
தூ : வாரும் தலைமை ஒற்றரே, துணை தூதரே எந்திரியுமய்யா, பப்பு உட்காரட்டும்.
ப : உட்கார நேரமில்லை தோழர். அவசரமான செய்தி கொண்டு வந்திருக்கிறேன். பெரும் ஆபத்து வர இருக்கிறது!
தூ : அப்படியா!!! என்ன அது?!!
ப: மோடி அமெரிக்கா போய் விட்டு வந்தாரல்லவா?!
தூ : ஆமாம்...
ப : வந்த கையோடு உடனடியாக இஸ்ரேல் செல்லவிருக்கிறார்!!!!
தூ : மோடி.....?
ப : ஆமாம்!
தூ : இஸ்ரேலுக்கு....?
ப : ஆமாம் தோழர்!
தூ : எப்போது செல்லவிருக்கிறார்....?
ப : எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.... ஏன் இன்று இரவே கூட செல்ல.....
தூ : அள்ளக்கை முண்டமே! புதிய செய்தி கொண்டு வா என்றால் இறந்து புதைத்த செய்தியையா சொல்கிறாய்!! உண்மையை சொல்லு! எங்கே போயிருந்தாய்?!!
ப : மன்னித்து விடுங்கள் தோழர், வரும் வழியில் இத்தாலியில் என் பாட்டி வீட்டில் பீட்ஸா வெட்டி விருந்து வைத்தார்கள். நான் சென்று, உண்டு பீட்ஸா விருந்தை பிரமாதப்படுத்தி விட்டு வந்தேன்.
தூ : ஓ.... பீட்ஸாவை பிரமாதப்படுத்தினாயா? இப்போது நான் உன்னை பீஸ் பீஸாக பிரமாதப்படுத்துகிறேன் பார்!
ப : தோழர்.....தோழர்!!!

2017-07-11 23:17:35 by Vaishu
HOT

Dance is the hidden language of the soul.
#WorldDanceDay Dance is the hidden language of the WorldDanceDay

2017-04-29 15:19:47 by Vaishu

Sadhayai Meeri Official Video Song | Stand By Me | Kiruthiga Udhayanidhi | Santhosh Narayanan - YouTube youtube.com

Presenting the Official Single of #StandByMe. A campaign for the social inclusion of the Transgender persons. The Music is scored by Santhosh Narayanan & Dir...

www.youtube.com/watch?v=OBS_gXN5y3U

2017-02-22 17:03:18 by Vaishu

#Panneerselvam sitting in a bus in a ladies seat. Whenever a lady arrives, he is forced to get up and give way to her. Panneerselvam sitting in a bus in a ladies Whenever a lady arrives he is forced to get up and give way to

2017-02-06 11:49:06 by Vaishu
HOT

மாடுகளின் வகைகளும், அதன் பெயர்களும்..

2017-01-13 14:11:46 by Vaishu
HOT

ஆங்கில மருத்துவத்தில் அதிக நாட்டமுடைய ஒருவர் நஞ்சை உட்கொண்டார் வைத்துக்கொள்வோம்,
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!
அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.
உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்திமூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.
இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றத் தள்ளும் போது அவர் உடனே வைத்தியரை நாடி "டொம்பெரிடன்" ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார். இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும். நான் என்ன செய்ய அரசே, இவன் விட்டான் இல்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.
ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.
உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.
வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் வைத்தியரை நாடிச் செல்வார். அவரும் ஒரு "Loperamide" ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.
உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.
மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும். அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "எமொக்சிலின்" ஒன்றை சாப்பிடுவார்.
நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.
சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும். உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை(கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.
கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசிவிடவே மூளை”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
அது brain tumor ஆக மாறும் அபாயம் உண்டு. எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டுடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.
உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.
குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.
வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை. பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா?
அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?
தாகம் எடுத்தால் நாளைந்து சேலைன் போத்தல் ஏற்றும் வழக்கமா எம்மிடம் உள்ளது?
இதே போல் சத்தி வரும் உணர்வை மூளை பிறப்பிப்பது சாப்பிட்டதில் உள்ள வெளியேற்றவே.
இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.
இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.
கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!
இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!
இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!
மருத்துவம் தவிருங்கள்!
ஆரோக்யம் அனுபவியுங்கள்.......!

Many Diseases can be cured by Detoxification

2017-01-05 10:14:26 by Vaishu
Back to Top