நானும் பாத்துருக்கேன் எவன பாத்தாலும் சென்னை, மெட்ராஸ்ன்னு படம் காட்டுறிங்க... உங்களுக்கு கோயம்பேடு, எங்களுக்கு காந்திபுரம் (அ) சிங்காநல்லூர்.. நீங்க போன வடபழனி, நாங்க போன மருதமலை.... உங்க டைம்பாஸ்க்கு skywalk, எங்களுக்கு Brookefields, Funmall ... உங்களுக்கு தியாகராயநகர், எங்களுக்கு டவுன்ஹால்.... உங்க பசங்களுக்கு ECR எங்களுக்கு ஊட்டி சாலை.. நீங்க மெரினா போயி சில்லுனு காத்து வாங்குவிங்க , ஆனா நாங்க இருக்கறதே pure ஜில் Climate தான்... உங்களுக்கு ஆறு மாசம்தான் குளிர்காலம் ஆனா எங்களுக்கு 12 மாசமும் குளிர்காலம்தான்டா .. எங்க கோயம்புத்தூர் காலேஜஸ் பத்தி சொல்லுறதுக்குள்ள நீ படிச்சே முடிச்சிருவ... சென்னை தமிழ்நாட்டுல இருந்து எல்லாரும் போயி செட்டில் ஆனா ஊரு, ஆனா நாங்க காலம் காலமா இங்கயே இருக்கரவிங்கடா... கூவம் தண்ணீர குடிக்கற உங்களுக்கே அவ்ளோ அதுப்புனா, ஆசியாலயே நம்பர்1 Pure சிறுவாணி தண்ணிய குடிக்கற எங்களுக்கு எவ்ளோ அதுப்பு இருக்கும்....forward this to all coimbatorians...

2015-10-23 19:20:01 by Priyadharshini

Related Tufs

Related Tuf

Related Tuf

ATM Fraud  Coimbatore ICICI

ATM Fraud Coimbatore ICICI

Happy New Year for My

Happy New Year for My

Child models display creations by

Child models display creations by

default thumb image

Mothers Day 2015 Belarus

default thumb image

Crack ur brain 1

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Right Face Mask To Protect

Right Face Mask To Protect

user

Popular Tufs

Yakub Memon Convicted for 1993

Yakub Memon Convicted for 1993

Be a Wise

Be a Wise

5 things you cannot do

5 things you cannot do

Main Cast of the new

Main Cast of the new

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.