www.dinakaran.com/News_Detail.asp?Nid=122625


அடமான தங்கம் 195 டன், 3 கேரள பைனான்ஸ் நிறுவனங்களில்.!: இது பணக்கார நாடுகளின் இருப்பை விட இது அதிகம்..

உலகின் தங்க தேவையில் சுமார் 30 சதவீதம் இந்தியாவில் உள்ளது. தங்கம் வாங்குவது அவசரகால பண தேவைக்கு அடமானம் வைக்க உதவுவதாக உள்ளது. இந்த வகையில் நடுத்தர மக்கள் பலர் தங்கள் அவசர தேவைக்கு தங்கத்தை அடமானமாக வைத்து கடன் வாங்குகின்றனர்.

இதில் கேரளாவை சேர்ந்த
முத்தூட் பைனான்ஸ்,
மணப்புரம் பைனான்ஸ்,
முத்தூட் பின்கார்ப்
ஆகியவை தங்கத்தின்பேரில் கடன் வழங்குகின்றன. இவ்வாறு இந்த மூன்று நிறுவனங்களிலும் அடமானம் வைக்கப்பட்டுள்ள தங்கம் 195 டன்களாகும். இதில் முத்தூட் பைனான்ஸ் 116 டன், மணப்புரம் பைனான்ஸ் 40 டன் தங்கம், முத்தூன் பின்கார்ப் 39 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளன.இந்தியர்களிடையே உள்ள தங்கம் மோகம், வரதட்சணை பழக்கங்களே இதற்கு காரணம் என இந்த துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது பணக்கார நாடுகளாக கருதப்படும் ஸ்வீடன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகளின் தங்கம் இருப்பை விட அதிகம். சிங்கப்பூர் 127 டன், ஸ்வீடன் 126 டன், ஆஸ்திரேலியா 80 டன், குவைத் 79 டன், டென்மார்க் 66.5 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளன. உலக தங்க கவுன்சில் புள்ளிவிரப்படி 558 டன் தங்கம் இருப்புடன் இந்தியா 11வது இடத்தில் உள்ளது.

2014-12-15 10:04:03 by sekar

Related Tufs

Steel status

Steel status

The Six Companies that own

The Six Companies that own

Powerful Illustrations Show The Harsh

Powerful Illustrations Show The Harsh

Sushma embarks on visit to

Sushma embarks on visit to

default thumb image

How tall will your child

default thumb image

1000 year old mummy found

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

We are grateful to share

We are grateful to share

user

Popular Tufs

default thumb image

Never miss an opportunity to

Women Wearing Jeans Are Reason

Women Wearing Jeans Are Reason

We are grateful to share

We are grateful to share

Prime Minister Narendra Modi Pays

Prime Minister Narendra Modi Pays

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.