இன்று சென்னையில் இருந்து மும்பை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் திரு. அபிஷேக் பச்சன் அவர்கள் என்னை தற்செயலாக சந்தித்தார்.
மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில், தனது கார் ஓட்டுனா் உட்பட எனக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதாக கூறினார். எனது 'சட்டம் ஒரு இருட்டறை' படம் அவா் தந்தை நடித்த 'அந்த காணூன்' படத்தின் தமிழ் ரீமேக் என்று நினைவு கூர்ந்தார்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவராக மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றி வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார். என்னை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பெருமிதம் கொண்டாா்.

2015-11-22 22:18:50 by Sasi

Related Tufs

default thumb image

Related Tuf

default thumb image

DMDK leader Vijayakanth wants those

True story

True story

Tamilnadu Police Informs HC That

Tamilnadu Police Informs HC That

When your happy you enjoy

When your happy you enjoy

Ramana effect

Ramana effect

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Right Face Mask To Protect

Right Face Mask To Protect

user

Popular Tufs

Top 10 most popular apps

Top 10 most popular apps

default thumb image

Related Tuf

Cute baby

Cute baby

Bugatti fastest car in the

Bugatti fastest car in the

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.