வெறுப்புடன் எழுதுகிறேன்!!!
லாரன்ஸ் 1 கோடி குடுத்தாராம், தெலுங்கு நடிகர்கள் 10 லட்சம், 20 லட்சம்னு குடுத்தார்களாம், கோடி கோடியா சம்பாதிச்ச ரஜினி 10 லட்சம்தான் குடுத்தார்னு ஒரு குரூப் கத்திகிட்டே இருக்கு.
வளர்ச்சி திட்டத்துக்காக 4000 கோடி, 5000 கோடிநு கணக்கு காட்டிட்டு பேருக்கு ரோடு போட்டு, ஏரிய எல்லாத்தயும் கூருபோட்டு வித்த அரசுகளையும், அதிகாரிகளையும் கேள்வி கேட்க திரானி இல்ல,
இன்னும் இலவசம் எங்கின்ற பேரில் அரசு குடுக்கும் பிச்சையை வரிசைல இருந்து வாங்கிகிட்டு, இங்க வந்து நொட்டை சொல்கிறோம்.
ரஜினி எதற்காக தன் சொத்தை வாரி இரைக்க வேண்டும்.
நடிப்பது அவர் தொழில். நீ உன் சந்தோசத்துக்காக 300,400 ரூ. டிக்கெட் குடுத்து படம் பார்த்த. அவர் கோடிஸ்வரன் ஆகிட்டார். அவர் எதற்காக அதை திருப்பி குடுக்கணும். Corporate கம்பேனிகள் எல்லாம் லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதிகிறார்கள். ஒருத்தனாவது ஒரு ரூபாவவது குடுத்திருப்பானா???
Pepsi ஐ, Water bottle Freeya Sponsor பன்ன சொல்லு!
KFC ஐ எல்லொருக்கும் சிக்கன் குடுக்க சொல்லு!
சரவண பவன் ஐ தோசை சப்பாத்தி குடுக்க சொல்லு!
இவர்கள் சம்பாதிகவில்லையா???
சினிமாகாரன வெரும் சினிமாகாரனா மட்டும் பார்த்திருந்தால், தமிழகம் பல காமராஜர்களை முதல்வராக பார்த்திருக்கும். சினிமாகாரன தலைல தூக்கிவச்சி கொண்டாடியே பல பேர அரசியல்வாதியா அக்குனீங்க. இப்பொ எல்லா நடிகர்களும் ஆட்சியிலும் நல்லா நடிக்கிராங்க. தமிழன் கடைசிவரைக்கும் சொந்த நாட்டில் அகதியாகவே நடத்தப்படுகிரான்!!!

2015-12-04 19:09:05 by prathap

Related Tufs

Kanavan Manaivi Vazhkkai  Husband

Kanavan Manaivi Vazhkkai Husband

default thumb image

1 2

Chennai rains Rains batter Chennai

Chennai rains Rains batter Chennai

TamilNadu Battered By Rain Minister

TamilNadu Battered By Rain Minister

Lets preserve our heritage and

Lets preserve our heritage and

The plant life and the

The plant life and the

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Related Tuf

Related Tuf

user

Popular Tufs

korekgraphy Art using Matchsticks

korekgraphy Art using Matchsticks

Tamanna

Tamanna

250 years old Beautiful Bonsai

250 years old Beautiful Bonsai

White Lion

White Lion

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.