போத்திஸ் சரவணா ஸ்டோர் சென்னை சில்க்ஸ் அதிபர்களே! இத்தனை வருடம் உங்களிடம் உடை வாங்கிய மக்கள் இன்று உடுத்த உடையின்றி தவிக்கின்றனர்... "உங்கள் ஸ்டாக் இருப்பில் கால்வாசி கொடுத்தாலே பாதிக்கப்பட் மொத்த மக்களும் பயன் அடைவர்.." உணவு போதிய அளவில் கிடைக்க நாளு நாளாய் கிழிந்த நனைந்த ஒரே ஆடையில் மக்கள் குழந்தைகள் பரிதவிக்கிறார்கள் ப்ளீஸ் உதவுங்கள்...
இலவசமாக தர இயலவில்லை என்றால் நிவாரண குழுக்களுக்கு மலிவு விலையில் கொடுங்கள்...
உங்கள் வருமானத்தை நாங்கள் காத்தோம் எங்கள் உறவுகளின் மானத்தை நீங்கள் காப்பீர்களா?

2016-02-14 06:20:01 by Sasi

Related Tufs

Kanavan Manaivi Vazhkkai  Husband

Kanavan Manaivi Vazhkkai Husband

default thumb image

1 2

Chennai rains Rains batter Chennai

Chennai rains Rains batter Chennai

TamilNadu Battered By Rain Minister

TamilNadu Battered By Rain Minister

3 days left for Shades

3 days left for Shades

Baseball Running Average Calculator

Baseball Running Average Calculator

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Related Tuf

Related Tuf

user

Popular Tufs

The Best Sentence by Swami

The Best Sentence by Swami

Quotes That Prove That Even

Quotes That Prove That Even

I support Narendra Modi

I support Narendra Modi

default thumb image

Once a lady decides to

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.