வாழ்க்கை இதைவிட மோசமாக இருக்க முடியாது !

மேடவாக்கம் உள்ளிட்ட சில புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பிலிருந்து
மீட்கப்பட்டவர்களை மின்சாரமில்லாத ஒரு பழையக் கட்டடத்தில் தங்க வைத்திருக்கிறார்கள். உணவுப் பொருட்களை நிவாரண குழு ஒன்று வழங்கி கொண்டிருந்த போது பெண்கள் அவற்றை வாங்க மறுத்திருக்கிறார்கள். சொன்ன காரணம் இதுதான்.

இரண்டு நாள் உண்ட உணவுகளை வெளியேற்ற வழியில்லாமல் உடல் உபாதையில் தவித்துக் கொண்டிருக்கிறோம். அதனால் உணவு வேண்டாம் என்றிருக்கிறார்கள். என்ன செய்வதென்று அறியாமல் நிவாரணக்குழு திரும்பியிருக்கிறது.

நிவாரண முகாம்களில் கழிவறைகள் இருப்பதை குறைந்தபட்சம் உறுதி செய்வது நல்லது.

2015-12-04 21:26:57 by Sasi

Related Tufs

Chennai corporation clears 132 lakh

Chennai corporation clears 132 lakh

default thumb image

I am with you Jayalalithaa

Chennai rains Rains batter Chennai

Chennai rains Rains batter Chennai

TamilNadu Battered By Rain Minister

TamilNadu Battered By Rain Minister

GUD night

GUD night

Congress Vice President Rahul Gandhi

Congress Vice President Rahul Gandhi

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Right Face Mask To Protect

Right Face Mask To Protect

user

Popular Tufs

Fabulous Rainy Day  Alex

Fabulous Rainy Day Alex

Happy Nowruz Persian Wishes

Happy Nowruz Persian Wishes

16 deaths in Haryana Jat

16 deaths in Haryana Jat

Jake Gyllenhaal

Jake Gyllenhaal

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.