மதுவை விட பாதிப்பு?
பிராய்லர் கோழி கறி:

கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.

பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஸ்டீராய்ட் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு,

இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும்நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆண்களின் உயிரணுக்களை அழிக்கிறது.
ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழிக்கறி மற்றும் முட்டை

குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழிக்கறி மற்றும் முட்டை .

"ஒன்பது பத்து வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழிக்கறி மற்றும் முட்டை தான் காரணம்".

டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.

"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுகின்றன".
அதோடு நில்லாமல் PCOD எனப்படும் கர்பப்பையில் சினைமுட்டை உற்பத்தியாகும்
(ovary) அண்டகத்தில் நீர்க்ட்டிகளை தோற்றுவித்து மாதவிடாய் கோளாறுகளையும் குழந்தை பேறு உண்டாவதின் சாத்தியக்கூறுகளை 75% அளவிற்கு குறைத்து விடுகிறது...

பிராய்லர் கோழிக்கறியில் LDL 
(கெட்ட கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன.

இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.

தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.

மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .

ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது ....

அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.


Plz share to all

2015-12-18 10:08:48 by Sanju

Related Tufs

default thumb image

Related Tuf

Saravana Stores Aadi offer Nambikai

Saravana Stores Aadi offer Nambikai

default thumb image

1

Mungakkaai drumstick

Mungakkaai drumstick

Sofia Hayat  Love this

Sofia Hayat Love this

default thumb image

Related Tuf

default thumb image

Related Tuf

default thumb image

12

user

Popular Tufs

default thumb image

Happy new year video 2017

Engineer

Engineer

International Yoga Day 2017 Theme

International Yoga Day 2017 Theme

It kills u when you

It kills u when you

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.