2  12  10  2  1    12  4        1

அரைநெல்லிக்காய் சாதம்

சாதத்தில் வெரைட்டீஸ் ட்ரை பண்ணியிருப்பீங்க. இப்போ சத்துள்ள சுவையான நெல்லிக்காய் சாதம் செஞ்சுப் பாருங்க. உடலுக்கு மிகவும் தேவையான வைட்டமின் 'சி' நிறைந்த நெல்லிக்காய் சாதம் குழந்தைகள் மற்றும் பெரியவங்களுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
அரை நெல்லிக்காய் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 10
தேங்காய் துருவல் - 2 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 டீ ஸ்பூன்
கடுகு, உளுந்து, மஞ்சள்தூள் - தலா 1/2 டீ ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

செய்முறை:

* அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள்.

* நெல்லிக்காய்களை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்குங்கள்.

* 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்குங்கள்.

* பிறகு நெல்லிக்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி நைசாக அரைத்தெடுங்கள்.

* மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பலை, ஆகியவற்றை தாளியுங்கள்.

* சாதத்தில் நெல்லிக்காய் விழுது, கடுகு ஆகியவற்றை சேர்த்து கிளறுங்கள்.

2015-12-22 23:07:07 by yamuna

Related Tufs

  1

1

Related Tuf

Related Tuf

Bollywood actor Sanjay Dutt released

Bollywood actor Sanjay Dutt released

Me on new year

Me on new year

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

Good morning Images

Good morning Images

Gujarat barber beaten up for

Gujarat barber beaten up for

user

Popular Tufs

When God blesses you financially

When God blesses you financially

Funny Hair Style

Funny Hair Style

Its an useful msg at

Its an useful msg at

lunch time

lunch time

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.