4  2    1      10   6 1    3                  4 5

நம்ம ஊரு சேமியா பால் பாயாசம்..!
நம்ம ஊரு பால் பாயாசத்துக்கு அடிமையாகதவங்க யாருதான் இருக்க முடியும்? இது நம்ம தாெண்டைக்குழிக்குள் இறங்கும் பாேது ஒரு அனுபவம் வருமே அது தேவா்கள் கடைந்த அமிழ்திலும் சிறந்தது என்று கூறினால் மிகையாகாது...! என்ன பாக்குறிங்க ஆசைய கிளப்பி விட்டுட்டேனா? கவலைப்படாதிங்க கிழே செய்முறை காெடுத்துள்ளேன், உடனே செய்து சாப்பிடுங்க. மகிழ்ச்சியா இருங்க.

தேவையான பொருட்கள்:

பால் - 4 கப்
சேமியா - 2 கப் (வறுத்தது, வறுக்காதது எதுவானாலும் ஓகே)
சீனி - 1 கப்
ஏலக்காய் போடி - ஒரு சிட்டிகை
ஒரு கரண்டி நெய்யில் வருத்த முந்திரி பருப்பு (10 ) + உலர் திராட்சை (6 )

செய்முறை:

1) பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் காய்ச்சுங்கள்.

2) 3 கப் தண்ணீரை காய வைத்து அதில் சேமியாவை சேர்த்து கொதிக்க விடவும். சேமியா வெந்ததும் தண்ணீரை நன்றாக வடித்து விடவும்.

3) பால் கொதித்து கொஞ்சம் வற்றியதும் வேக வைத்த சேமியாவை சேருங்கள். சேமியாவை பாலிலும் வேக வைக்கலாம். ஆனால் எதாவது டெக்னிகல் பால்ட் ஆகி பால் திரிஞ்சு போயிடுச்சுனா, அப்புறம் பாலும் கிடையாது! பாயசமும் கிடையாது!

4) 5 நிமிடம் கழித்து வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏல பொடி, சீனி சேர்த்து நன்றாக கலக்கவும். சூடாக / குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.

2015-12-22 23:32:49 by yamuna

Related Tufs

  1

1

Related Tuf

Related Tuf

Everyone you meet has something

Everyone you meet has something

Im a woman

Im a woman

Related Tuf

Related Tuf

Ever bubbly jo

Ever bubbly jo

Good morning Images

Good morning Images

Gujarat barber beaten up for

Gujarat barber beaten up for

user

Popular Tufs

How to Make a Paper

How to Make a Paper

Too much emotions in one

Too much emotions in one

Happy Womens Day Msg for

Happy Womens Day Msg for

Happy Dussehra 2017 Quotes

Happy Dussehra 2017 Quotes

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.