குழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு அப்பம் !!

தேவையான பொருட்கள் -

1. மைதா மாவு-கால் கப்
2. வறுத்த ரவை-கால் கப்
3. சர்க்கரை-கால் கப்
4. எண்ணெய்-பொரிப்பதற்கு

செய்முறை -

1.மைதா மாவு, ரவை,சர்க்கரை இவை மூன்றையும் கொஞ்சம் தண்ணீரில் கலந்து,கட்டியில்லாமல் கரைத்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

2.அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தில் பாதியளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் நல்ல குழிவான கரண்டியால் பணியாரம் போல் ஊற்றவும்.இரண்டு பக்கமும் வெந்ததும் சூடாக பரிமாறவும்.3.அஸ்கா சேர்த்திருப்பதால் அதிக எண்ணெய்யைக் குடிக்கும்.கரண்டியால் பூரிக்கு செய்வது போல் எண்ணெய்யை அதன் மேலே ஊற்றி எழும்பும்படி செய்யவும்.

சுட சுட சுட்டு எடுங்கள் சுவையான இனிப்பு அப்பம் ரெடி !.

2015-12-22 23:33:18 by yamuna

Related Tufs

    1

1

Related Tuf

Related Tuf

Google designs its first app

Google designs its first app

default thumb image

December Birthdays Celebrities Born

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

Good morning Images

Good morning Images

Gujarat barber beaten up for

Gujarat barber beaten up for

user

Popular Tufs

I realizedi love you

I realizedi love you

default thumb image

Best Fails Of The Week

Beautiful house

Beautiful house

How people set the alarm

How people set the alarm

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.