1    4   500   50   50

அன்னாசிப் பழ ஜாம்

பிரட், பன், சப்பாத்தி, தோசை.. இப்படி பல ஐட்டங்களுக்கு ஜாம்தான் நம்ம வீட்டு குட்டீஸோட ஃபர்ஸ்ட் சாய்ஸ். கடையில் கிடைக்கும் ஜாம்-ல பிசர்வேட்டிவ்ஸ் ஜாஸ்தியா இருக்கும். அதைவிட நாமே வீட்டில் சுவையான, சத்தான பழங்களில் ஜாம் தயாரிக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்....!

தேவையான பொருட்கள்:

முற்றிப் பழுத்த அன்னாசி - 1
ஓரளவான தக்காளிப் பழம் - 4
பிரவுன் சுகர் - 500 கிராம்
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
ப்ளம்ஸ் - 50 கிராம்

செய்முறை:

* அன்னாசிப் பழத்தின் தோலை சீவி நடு தண்டை அகற்றி சின்னதாக வெட்டி அரைத்துக்கொள்ளவும்.

* தக்காளிப் பழத்தை கொதி நீரிட்டு மூடி வைத்து தோலுரித்து அதனையும் அரைத்துக்கொள்ளவும்.

* அடி தடிப்பான பாத்திரத்தில் இரண்டையும் கலந்து வற்றக் காய்ச்சவும்.

* நன்றாக வற்றியதும் சீனியை இட்டு வற்ற விடவும். அடித்தடிப்பான பாத்திரமென்றால் அடிக்கடி கிளர தேவைப்படாது.

* நன்றாக இருகி வரும் போது நட்ஸ், பிளம்ஸ் தூவி சிம்மில் வைக்கவும்.

* அன்னாசிப் பழ ஜாம் ரெடி.

2015-12-23 08:43:19 by yamuna

Related Tufs

    1

1

Related Tuf

Related Tuf

Can you do that

Can you do that

Real Nature Hearts

Real Nature Hearts

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Right Face Mask To Protect

Right Face Mask To Protect

user

Popular Tufs

advices

advices

default thumb image

Latest Govt jobs 2016 2017

Information

Information

Harish Singh of INC WINS

Harish Singh of INC WINS

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.