புளியோதரை - ஓா் அற்புத கண்டுபிடிப்பு

உலகில் எந்த உணவிற்கும் ஈடாகாத ஒரே உணவு எது என்றால் அது நம் தமிழ் பாரம்பாிய உணவே..! நமது உணவில் ஆரோக்கியம், சுவை மட்டும் இல்லை. அதில் ஆழ்ந்த அறிவியலும் புதைந்து உள்ளன. அப்படிப்பட்ட ஒரு உணவுதான் நம்ம ஊரு புளியாேதரை. வெள்ளைக்காரன் குளிா்சாதன பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே அதிக நாள் கெடாமல் வைத்து உண்ணும் உணவை கண்டுபிடித்தவன் தமிழன் என்றால் அது மிகையாகாது. எந்த நவின தாெழில்நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் ஒரு ஊாிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணம் செய்யும் பாேது உணவு தேவைப்படும். அத்தகைய பயணங்களுக்கு புளியாேதரை ஒரு மிகச்சிறந்த உணவு என்பது எத்தனைப்பேருக்கு தொியும்? ஆனால் தற்பாேது மிகவும் ஆராேக்கியமற்ற உணவு பாெட்டலங்களை அனைவரும் வாங்கி உண்கிறாா்கள். விலையோ காெள்ளை விலை. தரமோ மிக மாேசம். எத்தனைப்போ் ரயில் நிலைய பாெட்டல உணவுகளில் இதை சந்தித்திருப்பீா்கள்? ஆகவே வெளியூா் பயணங்களுக்கு நமது பாரம்பாிய கட்டு உணவுகளே சிறந்தது. பிடித்தால் அதிகமாக பகிரவும்.

2015-12-23 08:54:39 by yamuna

Related Tufs

    1

1

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

something Behind this statement

something Behind this statement

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Right Face Mask To Protect

Right Face Mask To Protect

user

Popular Tufs

Happy holi

Happy holi

Get off the internet For

Get off the internet For

Chennai Flood messages

Chennai Flood messages

default thumb image

Husbands are like BluetoothWhen they

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.