1          4   2

தேங்காய்பால் முறுக்கு

தேவையான பொருட்கள்
அரிசிமாவு – 1 கப்
தேங்காய்ப் பால் – ¼ கப்
கடலைமாவு – ¼ கப்
சீரகம் – 4 ஸ்பூன்
வெண்ணெய் – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
அரிசிமாவுடன் கடலை மாவு, தேங்காய்ப்பால், உப்பு, வெண்ணெய் சேர்த்துப் பிசைந்துக் கொள்ளவும். இந்த மாவை சிறிது எடுத்து தேன்குழல் அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து நன்றாக வேகவிட்டு எடுங்கள். எளிமையான வகையில் செய்யலாம். தேங்காய்ப்பால் உடன் சேர்ப்பதால் முறுக்கு மிகவும் டேஸ்டாக இருக்கும்.
இது ஒரு தீபாவளி ஸ்பெஷல் முறுக்கு.

2015-12-23 09:26:09 by yamuna

Related Tufs

    1

1

Related Tuf

Related Tuf

default thumb image

Pluto the small dwarf planet

Related Tuf

Related Tuf

    1

1

Family isnt always blood

Family isnt always blood

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Right Face Mask To Protect

Right Face Mask To Protect

user

Popular Tufs

ZIM 2224 350

ZIM 2224 350

Air Asia

Air Asia

After and before 60 years

After and before 60 years

Sachin Tendulkar Pays Tribute To

Sachin Tendulkar Pays Tribute To

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.