1   12    12   1

அவல் பாயசம்

தேவையான பொருள்கள்:

கெட்டி அவல் – 1 கப்
பால் – 1/2 லிட்டர்
தேங்காய்ப் பால் – 1/2 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலப் பொடி
முந்திரி
கிஸ்மிஸ்
பச்சைக் கற்பூரம்
நெய்

செய்முறை:

அவலை நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
பாலைக் காய்ச்சி, அதில் அவல் சேர்த்து வேக விடவும்.
அவல் வெந்ததும், சட்டென குளிர்ந்த நீர் அரை கப் சேர்க்கவும். இப்படிச் செய்வதால் அவல் ஒட்டாமல் குழையாமல் இருக்கும்.
மீண்டும் கொதிக்க ஆரம்பிக்கும்போது, சர்க்கரை சேர்த்துக் கரைய விடவும்.
சேர்ந்து வரும்போது தேங்காய்ப் பால் சேர்த்து, பொங்கிவரும்போது இறக்கவும்.
நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பொரித்துச் சேர்க்கவும்.
* இதை சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்தும் செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

2015-12-22 23:05:23 by yamuna

Related Tufs

    1

1

Related Tuf

Related Tuf

Beautiful home

Beautiful home

Nine killed scores wounded by

Nine killed scores wounded by

Dont neglect marginalise mental health

Dont neglect marginalise mental health

   2

2

default thumb image

How icann colludes with large

Gujarat barber beaten up for

Gujarat barber beaten up for

user

Popular Tufs

life

life

Palanivel Thiagarajan of DMK WINS

Palanivel Thiagarajan of DMK WINS

Related Tuf

Related Tuf

default thumb image

A doctor and an engineer

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.