ஒரு ஊரில் எலித் தொல்லை. அதைப் பார்த்த ராஜா, ”ஒரு செத்த எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,” என்று அறிவித்தார். மக்களும் நிறைய எலிகளைக் கொன்று பையில் போட்டு அரண்மனையில் கொடுத்துப் பணம் பெற்றுச்சென்றனர். அரண்மனை துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்தது. அரசன் உடனே செத்த எலியின் வாலைக் கொண்டு வந்தால் போதும் என்று அறிவித்தார். வாலைக் கொண்டு வந்து பரிசு வாங்கும் மக்களின் எண்ணக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது. ஆனால் எலித் தொல்லை குறையவில்லை. இது பற்றி அரசன் தீவிரமாக விசாரித்ததில், பணம் கிடைக்குமே என்று மக்களே வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்தது தெரிய வந்தது! இலவசங்கள் வழங்குவதால் மக்கள் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. வேறு உருவத்தில் உருவெடுக்கும்.

2015-05-08 15:13:03 by Sanju

Related Tufs

Plant a tree to paint

Plant a tree to paint

Teachers Never taught this Math

Teachers Never taught this Math

default thumb image

Home Minister Rajnath Singh mourns

I love to be with

I love to be with

default thumb image

2

side stand for bus

side stand for bus

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

We are grateful to share

We are grateful to share

user

Popular Tufs

We are grateful to share

We are grateful to share

default thumb image

Related Tuf

Creative and Cute Artworks

Creative and Cute Artworks

AUS 1351 250

AUS 1351 250

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.