இங்கிலாந்தில் குடியேறும் வெளிநாட்டினர் ஆங்கிலம் கற்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிரதமர் கேமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்தில் தற்போது ஏராளமான வெளிநாட்டினர் குடியேற்ற உரிமை பெற்றுள்ளனர். அவர்கள் தங்களது வாழ்க்கை துணை அதாவது கணவன் அல்லது மனைவியின் மூலம் குடியுரிமை விசா பெற்ற...
Originally Posted on ஆங்கிலம் கற்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்-இங்கிலாந்து பிரதமர் கேமரூன் எச்சரிக்கை by பிரபாகரன் in தமிழ் நியூஸ் பிபிசி
2016-01-19 12:33:51 by Irene Fatima