Rani ki vav (ராணி கி வாவ்) காதல் சின்னம்

ஷாஜகானுக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே. ராணி உதயமதி தனது கணவர் பீம் தேவுக்காக தாஜ் மஹாலை விட அழகான, பிரும்மாண்டமான ஒரு நினைவு சின்னத்தை உருவாக்கியது உங்களில் எவ்வளவு பேருக்கு தெரியும்?

ராணி கி வாவ் என்ற படிக் கிணறை ராணி உதயமதி என்பவர் சோலாங்கி அரசாட்சியை உருவாக்கிய தன் கணவர் முதல் பீம்தேவ் அரசரின் காதல் நினைவாக 1063-ஆம் ஆண்டு கட்டினார்.

இந்த கிணற்றில் உள்ள பல படிகள் சரஸ்வதி ஆற்றின் தண்ணீரால் சேற்றுப் பதிவாக உள்ளது. இங்குள்ள தூண்கள் உங்களை சோலாங்கி அரசாட்சியின் காலத்திற்கு, அவர்களின் கட்டடக்கலைக்கு கூட்டிச் செல்லும்.

சுவர்கள் மற்றும் தூண்களில் காணப்படும் பல செதுக்கல்கள் விஷ்ணு பகவானின் பல அவதாரமான ராமர், வாமணர், மஹிஷாசுரமர்தினி, கல்கி போன்றவைகளை நினைவு கூறும்.

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் (யுனெஸ்கோ) உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில், குஜராத்தின் பதன் (Patan) நகரத்தில் உள்ள ராணி-கி-வாவ் (Rani ki vav) இடம் பெற்றுள்ளது. இது நம் நாட்டின் பாரம்பரிய தண்ணீர் சேகரிப்பு முறைக்குக் கிடைத்த பாராட்டாகும்.

2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம், இந்த ராணி-கி-வாவ் கிணற்றை உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்ப்பதற்குப் பரிந்துரை செய்தது. 2014 ஜூன் 22ஆம் தேதி இதற்கான ஒப்புதலை யுனெஸ்கோ நிறுவனம் அளித்தது. Rani ki vav      600                                        1063                                                  Patan    Rani ki vav          2013                 2014  22     Rani ki vav      600                                        1063                                                  Patan    Rani ki vav          2013                 2014  22     Rani ki vav      600                                        1063                                                  Patan    Rani ki vav          2013                 2014  22

2016-01-21 11:34:39 by Vaishu

Related Tufs

Incredible IndiaFeel Proud of It

Incredible IndiaFeel Proud of It

Hyderabad dude Rohit Khandelwal wins

Hyderabad dude Rohit Khandelwal wins

Related Tuf

Related Tuf

The height of modern culture

The height of modern culture

Related Tuf

Related Tuf

Parents are real heros

Parents are real heros

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Right Face Mask To Protect

Right Face Mask To Protect

user

Popular Tufs

Legal battles to impact Rawat

Legal battles to impact Rawat

default thumb image

Ethu Kari Raavilum Official Video

Narendra Modi to MS Dhoni

Narendra Modi to MS Dhoni

Amma

Amma

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.