அரசு முத்திரையில் ஒட்டினாய்
அரசு விழாவிலும் ஒட்டினாய்

பாதையில் ஒட்டினாய்
பள்ளி பாடபுத்தகத்திலும ஒட்டினாய்

உணவத்தில் ஒட்டினாய்
உப்பிலும் ஒட்டினாய்

ஆடு,மாடு தலையில் ஒட்டினாய்
இன்று மனிதன் தலையிலும் ஒட்டிவிட்டாய் !!

ஸ்டிக்கர் தாயே உன் கவனத்திற்கு
நீ ஒட்டாமல் விட்டுவிட்ட
இரண்டு இடங்கள் உள்ளது

ஒன்று சுடுகாடு இன்னொன்று
நீ உயிர் கொடுத்த மது

அதிலும் ஒட்டி அந்த குறையை போக்கிவிடு
ஸ்டிக்கர் தாயே !!

2016-02-06 22:04:26 by francis

Related Tufs

Seriously a Good thing if

Seriously a Good thing if

Strikerboys

Strikerboys

default thumb image

Related Tuf

Tamil Kavithaigal About Relationship

Tamil Kavithaigal About Relationship

Cute

Cute

Our election

Our election

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Right Face Mask To Protect

Right Face Mask To Protect

user

Popular Tufs

default thumb image

IND 426 100

Chandrababu Naidu on fasting No

Chandrababu Naidu on fasting No

Break the FEAR

Break the FEAR

Unexpected animal friendships

Unexpected animal friendships

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.