Dmk admk                                                                   Fb Wall

சின்னவயதில் தேர்தல் வரும்சமயம் எல்லார் வீட்டு சுவற்றிலும் சின்னதாய் Dmk admk அப்படினு நோட் செய்து இருப்பாங்க..

அது புரியாது. அடுத்த சிலநாட்களில் அந்த சுவற்றில் உதயசூரியன், இரட்டைஇலை, பம்பரம் இருக்கும்.சிலஇடங்களில் ஒரு கை மட்டும் போதும் னு சொல்வது போல இருக்கும்.

அதுமட்டுமில்லாம சேவல்,கதிரருவாள் கூட இருக்கும்..

அடுத்த தேர்தல் வந்ததும் அதே போல நோட் பார்த்ததும், பல வீடுகளில் இப்போ தானே புதியதாய் சுண்ணாப்பு அடித்தார்கள்.அதை வரைந்த அசிங்கப்படுத்துவாங்களே னு எண்ணம் வந்தது.

அடுத்த தேர்தலில் வாக்குரிமை வந்துவிட்டது. என்ன செய்யணும் ஒரே பதற்றம். அப்பா அம்மா கூட வரகூடாது னு சொல்லிட்டாங்க. தனியாதான் போடணும்..

டீவியில் எப்படி பட்டன் அழுத்தணும்,என்ன வரும் னு அத்தனை முறை பார்த்துவிட்டு வாக்குசாவடி போனேன்.

இப்போ மக்கள் எந்த சுவற்றை பார்க்கிறார்கள் என அரசியல்வாதி தெரிந்துகொண்டார்கள்.

வேறேன்ன Fb Wall தான்.

இங்கயும் ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. முடியலை..

2016-02-28 21:08:41 by Vaishu

Related Tufs

default thumb image

Pleiadian or Nordic aliens

Related Tuf

Related Tuf

default thumb image

Related Tuf

default thumb image

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

default thumb image

How icann colludes with large

Gujarat barber beaten up for

Gujarat barber beaten up for

user

Popular Tufs

Girls In Room  In

Girls In Room In

Pomegranates knop under clinical significance

Pomegranates knop under clinical significance

Tamil Nadu needs a BJP

Tamil Nadu needs a BJP

Love facts

Love facts

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.