தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 227 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே‌. நகர் தொகுதியில் போட்டிடுகிறார்.

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கும்மிடிப்பூண்டி - விஜயகுமார்

பொன்னேரி - பலராமன்

பூந்தமல்லி ஏழுமலை

அம்பத்தூர் அலெக்சாண்டர்

‌மதுரவாயல் பெஞ்சமின்

திருத்தணி நரசிம்மன்

திருவள்ளூர் பாஸ்கரன்

ஆவடி பாண்டியராஜன்

மாதவரம் தட்சிணாமூர்த்தி

திருவொற்றியூர் பால்ராஜ்

கொளத்தூர் ஜே சி டி பிரபாகர்

பெரம்பூர் வெற்றிவேல்

வில்லிவாக்கம் தாடி ராசு

திரு.வி.க. நகர் நீலகண்டன்

எழும்பூர் பரிதி இளம்வழுதி

துறைமுகம் சீனிவாசன்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி நூர்ஜகான்

ஆயிரம் விளக்கு வளர்மதி

அண்ணா நகர் கோகுல இந்திரா

விருகம்பாக்கம் விருகை ரவி

சைதாப்பேட்டை பொன்னையன்

தியாகராய நகர் சரஸ்வதி ரங்கசாமி

மயிலாப்பூர் ஆர் நடராஜ்

வேளச்சேரி முனுசாமி

சோழிங்கநல்லூர் லியோ சுந்தரம்

ஆலந்தூர் பண்ருட்டி ராமச்சந்திரன்

ஸ்ரீபெரும்புதூர் பழனி

பல்லாவரம் இளங்கோவன்

தாம்பரம் சிட்லபாக்கம் ராஜேந்திரன்

செங்கல்‌பட்டு கமலக்கண்ணன்

திருப்போரூர் கோதண்டபாணி

செய்யூர் முனுசாமி

‌உத்திரமேரூர் வாலாஜாபாத் கணேசன்

காஞ்சிபுரம் மைதிலி திருநாவுக்கரசு

அரக்கோணம் மணிவண்ணன்

சோழிங்கர் பார்த்திபன்

காட்பாடி அப்பு

ராணிப்பேட்டை ஏழுமலை

ஆற்காடு ராமதாஸ்

வேலூர் நீலகண்டன்

அணைக்கட்டு கலையரசு

கே.வி. குப்பம் லோகநாதன்

வாணியம்பாடி நிலோபர் கபில்

திண்டுக்கல் சீனிவாசன்

வேடசந்தூர் பரமசிவம்

அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி

கரூர் விஜயபாஸ்கர்

கிருஷ்ணராயபுரம் கீதா

குளித்தலை சந்திரசேகரன்

மணப்பாறை சந்திரசேகர்

ஸ்ரீரங்கம் வளர்மதி

திருச்சி மேற்கு தமிழரசி

திருச்சி கிழக்கு மனோகரன்

திருவெறும்பூர் கலைச்செல்வன்

லால்குடி விஜயமூர்த்தி

மண்ணச்சநல்லூர் பரமேஸ்வரி

போடிநாயக்கனூர் ஒ பன்னீர்செல்வம்

முசிறி செல்வராசு

துறையூர் மைவிழி

பெரம்பலூர் தமிழ்ச்செல்வன்

குன்னம் ராமச்சந்திரன்

அரியலூர் ராஜேந்திரன்

ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம்

திட்டக்குடி அய்யாசாமி

விருத்தாசலம் கலைச்செல்வன்

நெய்வேலி ராஜசேகர்

பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம்

கடலூர் எம்.சி. சம்பத்

குறிஞ்சிப்பாடி ராஜேந்திரன்

புவனகிரி செல்வி ராமஜெயம்

ஆம்பூர் - ஆர்.பாலசுப்பிரமணி

ஜோலார்பேட்டை - கே.சி.வீரமணி

திருப்பத்தூர் - டி.டி‌. குமார்

ஊத்தங்கரை - மனோரஞ்சிதம் நாகராஜ்

பர்கூர் - சி.வீ.ராஜேந்திரன்

கிருஷ்ணகிரி - கோவிந்தராஜ்

வேப்பனஹள்ளி ‌ - கே.பி.முனுசாமி

ஓசூர் - பி.பாலகிருஷ்ணா ரெட்டி

தளி - நாகேஷ்

பாலக்கோடு - அன்பழகன்

பென்னாகரம் - வேலுமணி

தருமபுரி - பு.தா. இளங்கோவன்

பாப்பிரெட்டிப்பட்டி - குப்புசாமி

அரூர் - முருகன்

செங்கம் - தினகரன்

உளுந்தூர்பேட்டை - குமரகுரு

ரிஷிவந்தியம் - கதிர்.தண்டபாணி

சங்கராபுரம் - ராஜசேகர்

கள்ளக்குறிச்சி - பிரபு

கங்கவல்லி - மருதமுத்து

ஆத்தூர் - சின்னதம்பி

ஏற்காடு - சித்ரா

ஓமலூர் - வெற்றிவேல்

மேட்டூர் - சந்திரசேகரன்

எடப்பாடி - எடப்பாடி.கே.பழனிசாமி

சங்ககிரி - இராஜா

சேலம் - வெங்கடாஜலம்

சேலம் - சரவணன்

சேலம் - சக்திவேல்

அந்தியூர் - ராஜா

கோபிச்செட்டிப்பாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்

பவானிசாகர் - ஈஸ்வரன்

உதகமண்டலம் - கப்பச்சி டி.வினோத்

கூடலூர் - கலைச்செல்வன்

குன்னூர் - ஏ.ராமு

மேட்டுப்பாளையம் - சின்னராஜ்

அவினாசி - ப.தனபால்

திருப்பூர் - கே.என். விஜயகுமார்

திருப்பூர் - குணசேகரன்

பல்லடம் - கரைப்புதூர் நடராஜன்

சூலூர் - கனகராஜ்

கவுண்டம்பாளையம் - ஆறுக்குட்டி

கோவை - அருண்குமார்

தொண்டாமுத்தூர் - எஸ்.பி.வேலுமணி

கோவை - அம்மன்‌ கே.அர்ச்சுணன்

சிங்காநல்லூர் - சிங்கை என்.முத்து

கிணத்துக்கடவு - சண்முகம்

பொள்ளாச்சி - வி.ஜெயராமன்

வால்பாறை - கஸ்தூரி வாசு

உடுமலைப்பேட்டை - உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

மடத்துக்குளம் - மனோகரன்

பழனி - குமாரசாமி

ஆத்தூர் - நத்தம் விஸ்வநாதன்

நிலக்கோட்டை - தங்கதுரை

நத்தம் - ஷாஜகான்

வீரபாண்டி - மனோன்மணி

ராசிபுரம் - டாக்டர் வி.சரோஜா

சேந்தமங்கலம் - சந்திரசேகரன் நாமக்கல் - கே.பி.பி. பாஸ்கர்

பரமத்தி வேலூர் - இராஜேந்திரன்

திருச்செங்கோடு - பொன்.சரஸ்வதி

குமாரபாளையம் - பி. தங்கமணி

ஈரோடு - கே.எஸ்.தென்னரசு

‌ஆத்தூர் நத்தம் விஸ்வநாதன்

நன்னிலம் காமராஜ்

திருவிடைமருதூர் சேட்டு

கும்பகோணம் ராம ரா‌மநாதன்

பாபநாசம் துரைக்கண்ணு

திருவையாறு சுப்பிரமணியன்

தஞ்சாவூர் ரங்கசாமி

பட்டுக்கோட்டை சேகர்

பேராவூரணி கோவிந்தராஜன்

கந்தர்வக்கோட்டை ஆறுமுகம்

புதுக்கோட்டை கார்த்திக் தொண்டைமான்

திருமயம் வைரமுத்து

ஆலங்குடி கலைச்செல்வன்

அறங்தாங்கி ரத்னச‌பாபதி

காரைக்குடி கற்பகம் இளங்கோ

திருப்பத்தூர் அசோகன்

சிவகங்கை பாஸ்கரன்

மானாமதுரை மாரியப்பன் கென்னடி

மேலூர் செல்வம்

மதுரை கிழக்கு பாண்டி

சோழவந்தான் மாணிக்கம்

மதுரை வடக்கு பாண்டியன்

மதுரை தெற்கு சரவணன்

மதுரை மத்தி ஜெயபால்

மதுரை மேற்கு செல்லூர் ராஜூ

திருப்பரங்குன்றம் சீனிவேல்

திருமங்கலம் உதயகுமார்

உசிலம்பட்டி நீதிபதி

ஆண்டிபட்டி தங்க. தமிழ்ச்செல்வன்

பெரியகுளம் கதிர்காமு

2016-04-04 19:09:01 by Sasi

Related Tufs

Think and vote in next

Think and vote in next

Related Tuf

Related Tuf

Ram Navami Celebrations 4 Dead

Ram Navami Celebrations 4 Dead

Beautiful Shot of the Elephant

Beautiful Shot of the Elephant

  Vs

Vs

default thumb image

YouTube

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Right Face Mask To Protect

Right Face Mask To Protect

user

Popular Tufs

India UK sign civil nuclear

India UK sign civil nuclear

PAK 1661 300

PAK 1661 300

Stone Feet

Stone Feet

default thumb image

September Birthdays Celebrities Born

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.