
வாய்ஸ் கமாண்ட் கொண்ட தானியங்கி சூப்பர் கார் அறிமுகம்.!!
வாய்ஸ் கமாண்ட் கொண்ட தானியங்கி சூப்பர் கார் அறிமுகம் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான லீ ஈகோ தனது முதல் சூப்பர்கார் மகிழுந்துகளை பெய்ஜிங் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்புகள் ஒருபக்கமும் மறுபுறம் மகிழுந்து என உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது லீ ஈகோ. இந்நிறுவனத்தின் மகிழுந்து வகைகள் வீசீ கார் என அழைக்கப்படுகின்றது. இங்கு லீசீ மேம்பட்ட மகிழுந்தில் (சூப்பர் கார்) வழங்கப்பட்டுள்ள
தானியங்கி இந்த மகிழுந்தின் இயங்கும் அம்சங்கள் முழுமையாக தானியங்கி முறையில் வேலை செய்யும். இதனால் வாகன நிறுத்துமிடங்களில் தானாகவே நிறுத்தி கொள்ள முடியும்.
2016-04-23 19:10:26 by arul unique