வை-பை வேகத்தை இருமடங்கு அதிகரிக்க தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு இந்திய வம்சாவெளி பொறியாளர் அபாரம்.!!
சிப்

நான்-ரெசிப்ரோக்கல் சர்குலேட்டர் மற்றும் ஃபுல்-டூப்லெக்ஸ் ரேடியோவினை நானோஸ்கேல் சிலிகான் சிப் ஒன்றில் பொருத்தி புதிய திருப்புமுனை அமைப்பினை உருவாக்கியுள்ளார்.

இந்திய வம்சாவெளியை சேர்ந்த பொறியாளர் ஒருவர் வை-பை வேகத்தை இரு மடங்கு அதிகரிக்கும் புதிய வழிமுறையை கண்டறிந்திருக்கின்றார். இவரது புதிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் தகவல் தொலைதொடர்பு முறையில் புதிய மைல் கல்லாக இருக்கும்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியியல் மாணவரான ஹரிஷ் கிருஷ்னசுவாமி, சென்னை ஐஐடி'யில் மின்பொறியியல் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

2016-04-23 20:42:39 by arul unique

Related Tufs

default thumb image

Related Tuf

Related Tuf

Related Tuf

default thumb image

18

Related Tuf

Related Tuf

KXP 654 100

KXP 654 100

Related Tuf

Related Tuf

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Right Face Mask To Protect

Right Face Mask To Protect

user

Popular Tufs

Disability is not inability of

Disability is not inability of

Nasser is the NEW PRESIDENT

Nasser is the NEW PRESIDENT

Amazing Bird shot

Amazing Bird shot

A sweet relationship between mother

A sweet relationship between mother

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.