மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போனதால் அதிர்ச்சி
மத்‌தியப் பிரதேச முதலமைச்சர் பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென காணாமல் போனதால் தரைக் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

முதலமைச்சர் சிவராஜ் சிங்‌ சவுகான், கத்னி நகரில் உள்ள பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க போபாலில் இருந்து ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது திடீரென ரேடாரில் இருந்து கால் மணி நேரத்துக்கு ஹெலிகாப்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் ‌பதற்றம் அடைந்தனர். பின்னர், கால் மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் 
தொடர்பு கிடைத்த பிறகே அவர்கள் ‌நிம்மதி அடைந்தனர்.

2016-04-30 12:56:05 by arul unique

Related Tufs

default thumb image

Related Tuf

default thumb image

young hero and his family

The last job of their

The last job of their

Real friends say good things

Real friends say good things

Beautiful Garden

Beautiful Garden

Very true

Very true

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Related Tuf

Related Tuf

user

Popular Tufs

Rio 2016 Olympics Day 6

Rio 2016 Olympics Day 6

Beautiful girl shot

Beautiful girl shot

Bold is beautiful  shila

Bold is beautiful shila

This image posted on the

This image posted on the

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.