GPS            GLONASS           BeiDou  GALILEO                             IRNSS  Indian Regional Navigation Satellite System           IRNSS1G                GPS     IRNSS                  ISRO

அமெரிக்காவிற்கு சொந்தமானது GPS

ரஷ்யாவிற்கு சொந்தமானது GLONASS

சீனாவிற்கு சொந்தமானது BeiDou

ஐரோப்பாவிற்கு சொந்தமானது GALILEO

இது வரை இந்தியவிற்கென்று சொந்தமான நேவிகேஷன் சிஸ்டம்இல்லாமல்இருந்தது.அமெரிகாவை நம்பியே இருந்தோம்.
அந்த நேவிகேஷன் சிஷ்டத்திற்கு மொத்தம் ஒன்பது செயற்கை கோள்கள் தேவை.விண்ணில் ஏழும்,ஸ்டேன்ட்பை யாக மண்ணில் இரண்டும் தேவை.

இந்தியாவின் #IRNSS ( Indian Regional Navigation Satellite System) கடந்த ஆண்டுகளாக செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வந்தது .இன்று ஏழாவதாக வெற்றிகரமாக ஏவப்பட்ட் #IRNSS-1G மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இன்னும் மூன்று முதல்ஆறு மாதங்களில் அமெரிக்காவின் GPSக்கு விடை கொடுத்து விட்டு நம்முடைய IRNSS வசதி பயன்பாட்டிற்கு வரும் என்பதை மகிழ்வுடன் கொண்டாடுவோம்.

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!!!
#ISRO

2016-05-04 08:03:35 by Sasi

Related Tufs

AIADMK expells Sasikala Pushpa Who

AIADMK expells Sasikala Pushpa Who

Very proud of ISRO

Very proud of ISRO

When you cant afford a

When you cant afford a

Valentines day images

Valentines day images

Sample a

Sample a

Related Tuf

Related Tuf

ISRO Sets World Record By

ISRO Sets World Record By

Picture send from Chandrayaan2 lunar

Picture send from Chandrayaan2 lunar

user

Popular Tufs

Jayalalithaas Kodanad estate security murdered

Jayalalithaas Kodanad estate security murdered

Funny Picture

Funny Picture

default thumb image

Related Tuf

Related Tuf

Related Tuf

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.