1856           82         82  1938

கிரீஸ் நாட்டில் வாழ்ந்த துறவி ஒருவர் தனது வாழ்நாளில், பெண்களையே காணாமல் வாழ்ந்து, இறந்துள்ளார்.

கிரீசின் மவுண்ட் ஏதோஸ் மலையில் உள்ள துறவிகள் மடத்தில் வாழ்ந்து மறைந்த மைக்கேல் டோலாட்ஸ் என்ற துறவி தான் அவர். கடந்த 1856 -ஆம் ஆண்டில் மைக்கேல் பிறந்து சில மணிநேரத்திலேயே அவரது தயார் இறந்துவிட்டார்.

அனாதையாகக் கைவிடப்பட்ட மைக்கேலை மவுண்ட் ஏதோஸில் உள்ள துறவிகள் மடத்தினர் தத்தெடுத்து வளர்த்தனர். அதுமுதல், தனது இறப்பு வரை கிட்டத்தட்ட 82 ஆண்டுகள் துறவி மடத்தினுள்ளேயே வாழ்ந்து மறைந்த மைக்கேல், அந்த மடத்தின் கேட்டுகளைத் தாண்டி வெளி உலகத்தைப் பார்த்ததே இல்லை என்று கூறப்படுகிறது. அவர், தனது 82 ஆவது வயதில் கடந்த 1938-ல் இறந்தார்.

2016-05-05 18:35:12 by arul unique

Related Tufs

Kanavan Manaivi Vazhkkai Husband

Kanavan Manaivi Vazhkkai Husband

default thumb image

1 2

Memorial for Kalam construction to

Memorial for Kalam construction to

Write your happy times in

Write your happy times in

BE Ku kuda ivlo Ila

BE Ku kuda ivlo Ila

Related Tuf

Related Tuf

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Related Tuf

Related Tuf

user

Popular Tufs

Love

Love

Puzzle for master in math

Puzzle for master in math

Beautiful flowers

Beautiful flowers

Irangumuga kanidha engal

Irangumuga kanidha engal

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.