பாமக பூத் ஏஜண்ட்டாக ஒருமுறை அமர்ந்தேன். கல்யாணத்திற்கு போனவன் மொய் எழுத உட்கார்ந்த மாதிரி.
பக்கத்திலிருந்த கழக உ.பி. இடையிடையில் சிரித்து விசாரித்து நெருங்கி விட்டார்.மாலை 4 ஆயிற்று. உ.பி. தேர்தல் அலுவலர்களிடம் சென்று பேசிவிட்டு முகம் வாடி வந்தார்.

"நண்பரே, போலிங் கம்மியா இருக்காம்..
.அதனால மேலதிகாரிகள் கேள்வி கேட்பார்களாம்.."

அப்படியா..

"நாம ஒண்ணு செய்வோமா.. போடாம இருக்கற ஓட்டை நாம 50 - 50 போட்றலாமா.."

"எனக்கு இதுல அனுபவமில்லை.. எங்க ஆளுங்களைக் கேட்டுச் சொல்றேனே.."

"டைம் இல்ல பாஸ்...இன்னும் 350 ஒட்டு இருக்கு.. முதல்ல நான் 150 போடறேன்.. நீங்க அதுக்குள்ள உங்க சைடை ரெடி பண்ணுங்க..."

தேர்தல் அலுவர் ரொம்ப பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு எங்களைப் பார்த்தார்.

வெளியே வந்தால் ஊர்க்காரன் ஒருத்தரையும் காணவில்லை. உ.பி. க்கள் கும்பலாக இருந்தனர். பள்ளி வளாகத்திற்கு வெளியே எப்படி செல்வது.. ஏஜண்ட் ஆச்சே..

கழகம் பம்பரமாக சுழல ஆரம்பித்தது. வெளியே ஓடி தேடுகிறேன்.. கொஞ்சம் ஆட்கள்தான் இருந்தனர்.

"போலிங் முடியற நேரமாச்சா.. எல்லாம் போய்ட்டாங்க.."

திட்டத்தைச் சொல்லி விளக்கி உள்ளே சென்றோம்..

ஒரு ஆளுக்கு ஒரு ஓட்டு என்றார் சனநாயக காவலராக பூத் ஆபிசர்.. நாங்கள் 10 ஓட்டு போட்டு முடிப்பதற்குள் கழகம் கோட்டாவான 150 ஐ தாண்டி விட்டது.

கள்ள ஓட்டு என்றால் கழகம் ஒரு நடமாடும் பல்கலை கழகம்.

படித்தது

2016-05-16 18:10:25 by Vaishu

Related Tufs

default thumb image

Related Tuf

Related Tuf

Related Tuf

Think and vote in next

Think and vote in next

Related Tuf

Related Tuf

RCB won toss and elected

RCB won toss and elected

Related Tuf

Related Tuf

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Right Face Mask To Protect

Right Face Mask To Protect

user

Popular Tufs

President Pranab Mukherjee shakes hands

President Pranab Mukherjee shakes hands

People are hated when they

People are hated when they

This American Family Embraced A

This American Family Embraced A

100 placement

100 placement

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.