வாழைக்காயின் மகத்துவங்கள் lankasritechnology.com

பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ள வாழைக்காயை கொண்டு விதவிதமான உணவுகள் தயாரிக்கலாம்.

வாயுத்தொல்லை, வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு தரும்.

வாழைக்காயில் உள்ள சத்துக்கள்

ஆற்றல்- 89 கிலோ கலோரிகள்

மொத்த கொழுப்பு - 0.3 கிராம்

சோடியம் - 1 கிராம்

கார்போஹைட்ரேட் - 23 கிராம்

நார்ச்சத்து - 2.6 கிராம்

சர்க்கரை - 12 கிராம்

புரதம் - 1.1 கிராம்

வைட்டமின் ஏ - 3.00 மைக்ரோகிராம்

வைட்டமின் பி6 - 0.367மி.கி.

வைட்டமின் சி - 8.7மி.கி.

வைட்டமின் இ - 0.10மி.கி

வைட்டமின் கே - 0.5 மைக்ரோகிராம்

மருத்துவ பயன்கள்

1. வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடியது.

2. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.

3. மாவுச்சத்து அதிகம் இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.

4. 90 நிமிட உடற்பயிற்சிக்குப் பிறகு தேவைப்படுகிற ஆற்றலை 2 வாழைப்பழங்களின் மூலம் பெற்றுவிட முடியும்.

5. வாழைப் பழத்தில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து ரத்தசோகையை விரட்டக் கூடியது.

6. ஆப்பிளைவிட 4 மடங்கு அதிக புரதம், 2 மடங்கு கார்போஹைட்ரேட், 3 மடங்கு அதிக பாஸ்பரஸ், 5 மடங்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து, 2 மடங்கு அதிகமான வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளைக் கொண்டது வாழைப்பழம்.

குறிப்பு

கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள் வாழைக்காய், வாழைப்பழத்தைத் தொடவே கூடாது.

உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் அளவோடு எடுத்துக் கொள்வதில் ஆபத்தில்லை.

2015-07-09 11:10:01 by yamuna

Related Tufs

Top Health Tips For Men

Top Health Tips For Men

Top 10 Health Challenge Tips

Top 10 Health Challenge Tips

default thumb image

Related Tuf

First language spoken by people

First language spoken by people

A Vamana temple at Khajuraho

A Vamana temple at Khajuraho

Some of the worlds craziest

Some of the worlds craziest

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Related Tuf

Related Tuf

user

Popular Tufs

Kalama Kalama nadakurathu Dhana

Kalama Kalama nadakurathu Dhana

The Ficus in the Tea

The Ficus in the Tea

BAN 972 200

BAN 972 200

Ajit Pal Tyagi of BJP

Ajit Pal Tyagi of BJP

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.