இனிய தமிழ் கவிதை ஊற்று குழுமமும்
கஸல் கவிதை தோட்டகுழுமமும் இணைந்து
நடார்த்த இருக்கும் எதிர்கால செயல்பாடுகள்
^^^^^^^^
1) மூத்த எழுத்தாளர்களை இனம் கண்டு அவர்களை கொளரவித்தல்
2)இளைய எழுத்தாளர்களை ஊக்கிவித்தல் சிறந்த கவிதை படைப்பாளி இனங்காணப்பட்டு கொளரவித்தல்
3)புதிதாக எழுத விரும்பும் ஆர்வலரும் ஆலோசனை வழங்குதல்
4)கவிதை போட்டி நாடார்த்துதல்
5)குழுமத்தால் உறுப்பினர்கள் நூல் வெளியிட்டால் அதற்கு உதவுதல்
6)எமது நிர்வாக உறுப்பினர்கள் மதிப்பீடாளர்கள் கொளரவித்தல்
7)வாராந்த சிறந்த கவிதை படைப்பாளியின் கவிதையை நாள் முழுதும் முன் பக்கத்தில் பிரசுரித்தல்
8)சிறந்த கருத்து தெரிவிப்பாளர் இனங்காணப்படுத்தல் கொளரவித்தல்
9)கவிதை படைப்பு மட்டுமே முதன்மை பெற வைத்தல்
10)குழுமத்தின் உறுப்பினர்களின் சமூக தொண்டை ஊக்கிவித்தல் கொளரவித்தல்
இவை அனைவரினதும் பங்களிப்போடு மட்டுமே சாத்தியமாகும் அனைத்து உறுப்பினர்களும்
பூரண ஒத்துழைப்பு தருவார்கள் என்பதில் பூரண நம்பிக்கை கொள்கிறேன்
பிரதம நிர்வாகி
கவிப்புயல் இனியவன்
அன்பு உறவுகளே
இந்த கஸல் கவிதை தோட்டத்தில் கவிதை பதிவு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்      1   2    3   4 5   6  7     8  9   10

2016-07-19 15:32:54 by iniyavan

Related Tufs

Happy New Year 2017 Greeting

Happy New Year 2017 Greeting

World Cup PM Modi calls

World Cup PM Modi calls

default thumb image

Related Tuf

Tamil Kavithaigal About Relationship

Tamil Kavithaigal About Relationship

default thumb image

Pleiadian or Nordic aliens

Related Tuf

Related Tuf

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Right Face Mask To Protect

Right Face Mask To Protect

user

Popular Tufs

 300

300

6 Nutrients Women Need Most

6 Nutrients Women Need Most

Sea of Stars Vadahoo Islands

Sea of Stars Vadahoo Islands

Actor Vijay

Actor Vijay

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.