”ஹை-யை-யோ” - ?

தமிழில் ”வெந்நீர்” எனப்படுவது ஆங்கிலத்தில் ”ஹாட் வாட்டர்” என்றும்,
ஜப்பானிய மொழியில் ”ஹை-யை-யோ” என்றும் அழைக்கப்படுகிறது.

எந்த மொழிக்காரர்களாக இருந்தாலும் அனைவருக்கும் வெந்நீரால் எத்தனை பலன்கள் என்று!

நெஞ்சு எரிச்சல் போகணுமா?
ஒரு டம்ளர் வெந்நீரை மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!

சதை குறையணுமா?
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும்.

உடம்பு வலிக்கிறதா?
உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள்., வலியும் பறந்துவிடும்.

கால் பாதங்கள் வலிக்கிறதா?
பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.

மூக்கு அடைப்பா?
விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிடும்.
ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்.

ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு:
ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும்.

தரையை துடைக்கும் போது:
அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!

திடீரென்று கடுமையான தலை வலியா?
தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள்.. தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.

சுறுசுறுப்புக்கு `சுக்கு வெந்நீர்’
சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்

2016-09-28 11:00:52 by sekar

Related Tufs

Can coffee cause cancer Only

Can coffee cause cancer Only

actress Michelle Rodriguez poses during

actress Michelle Rodriguez poses during

default thumb image

Related Tuf

Coffee good morning

Coffee good morning

Foods that boost your Metabolism

Foods that boost your Metabolism

Health Benefits of Grapes

Health Benefits of Grapes

Banglalink Social Internet Package

Banglalink Social Internet Package

Incredible Health Benefits Of Basil

Incredible Health Benefits Of Basil

user

Popular Tufs

Related Tuf

Related Tuf

Hike Messenger

Hike Messenger

Scrap Metal Recycled And Turned

Scrap Metal Recycled And Turned

default thumb image

NZ 440 50

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.