முத்துப்பேட்டை மாணவியின் புதிய கண்டுபிடிப்பு !

முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆர்த்தி. இவர் செங்கல்களை எளிய முறையில் வார்க்கும் கருவியை வடிவமைத்து கண்டுப்பிடித்துள்ளார்.

இந்த கருவியில் இரண்டு வீல் பொருத்தப்பட்டு அதில் செங்கல் தயாரிக்க தேவையான களி மண்களை கொட்ட டப்பா போன்ற ஒரு பகுதியை உருவாக்கி அதில் களி மண்ணை கொட்டி கையால் தள்ளினால் தானாக கீழ் பகுதியிலிருந்து களி மண் செங்கல் வடிவத்தில் நீளமாக வருகிறது. அதில் ஒரு பகுதியில் அளவுக்கு ஏற்றது போல் செங்கல் அறுத்து பிரியும் போன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதன் செயல் விளக்க நிகழச்சி ஆலங்காடு செங்கல் சூளை பகுதியில் மாணவி செய்து காட்டினார். இதில் செங்கல் சூளை தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் ஆர்வத்துடன் மாணவியின் கண்டுபிடிப்பைப் பார்த்து வியந்தனர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் உதவி தலைமை ஆசிரியர் ஆண்டனி அந்தோனி ராஜ், ஆசிரியர்கள் செல்வ சிதம்பரம், சாமிநாதன் ஆசிரியை முத்துலெட்சுமி மற்றும் கிராம மக்கள் கலந்துக் கொண்டு மாணவி ஆர்த்தியைப் பாராட்டினர்.

மாணவி ஆர்த்தி கண்டுபிடித்த இந்த கருவி நாளை 11-ம் தேதி மன்னார்குடியில் நடைபெற உள்ள மாவட்ட அளிவிளான புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் இடம்பெற இருக்கிறது.     7                                                    11          7                                                    11          7                                                    11

2015-07-13 11:24:52 by Sanju

Related Tufs

default thumb image

Kerala woman confined by mother

4yearold boy shot killed by

4yearold boy shot killed by

Home Oil Maker New

Home Oil Maker New

Illuminated tunnel in Mei Japan

Illuminated tunnel in Mei Japan

default thumb image

Related Tuf

First language spoken by people

First language spoken by people

When my bestie talks to

When my bestie talks to

That reaction when your kids

That reaction when your kids

user

Popular Tufs

This isnt one big dog

This isnt one big dog

Ultimate Funny Ad

Ultimate Funny Ad

Aerial view of the damage

Aerial view of the damage

So lets break the rules

So lets break the rules

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.