வாட்ஸ் அப் பார்வாட்.. பட் சிந்திக்க வேண்டியது..
****************************
500,1000 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த பாரத பிரதமருக்கு ஏதிராக களம் கண்டு இருக்கும் அரசியல் வாதிகளுக்கும் அனைவருக்கம் ஒரு சாதாரண இந்தியனின் சில கேள்விகள்

நாங்கள் (பொது மக்கள் )தினமும் பயணிக்கும் மோசமான சாலையை சீரமைக்க கோரி எப்போதாவது போராடினீர்களா ?

நாங்கள் (பொது மக்கள் )தினமும் பயண்படுத்தும் பேருந்தின் நிலை குறித்து எப்போதாவது போராடினீர்களா ?

நாங்கள் (பொது மக்கள் )தினமும் நல்ல குடி தண்ணிருக்காக போராடுகிறோமே அதற்காக எப்போதாவது போராடிணீர்களா ?

நாங்கள் (பொது மக்கள் )தினமும் பல லஞ்சம் வாங்கும் அதிகாரிகளிடம் எங்களுடைய வருமானத்தை இழக்கின்றோமே அதற்காக
எப்போதாவது போராடினீர்களா ?

நாங்கள் (பொது மக்கள் )தினமும் தனியார் பள்ளிகள் கல்லுரிகள் என்னும் போர்வையில் ஒளிந்து கொண்டு எங்கள் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளை எதிர்த்து எப்போதாவது போராடனீர்களா ?

ஆற்று மணலை திருடும் திருடர்களை எதிர்த்து எப்போதாவது போராடினீர்களா ?

முறையான வருமான வரி செலுத்தும் மக்களுக்கு இன்ன இன்ன வசதிகள் தரவேண்டும் என்று எப்போதாவது போராடினீர்களா ..

ஆனால் இன்று போராட்டம் நடத்தும் நீங்கள் யாருடைய பணத்தை காப்பாற்ற போராடுகிறீர்கள்? மக்கள் பணத்தையா இல்லை மக்களை ஏமாற்றி சேர்த்த உங்கள் கருப்பு பணத்தையா ?????????

2016-11-24 08:10:17 by Vaishu

Related Tufs

This is how to read

This is how to read

Always Speak What You Feel

Always Speak What You Feel

    86

86

default thumb image

WIKI LEAKS

Oviya  Vs Julie

Oviya Vs Julie

Trick to make someone tell

Trick to make someone tell

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Related Tuf

Related Tuf

user

Popular Tufs

default thumb image

Actor Napoleon pays homage to

Merry Christmas  by Virat

Merry Christmas by Virat

default thumb image

Kamal Haasan Speaks Exclusive On

Red eyed tree frog

Red eyed tree frog

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.