ஒரு மாணவன் கலாம் ஐயாவிடம் ஒரு கேள்வி கேட்டான்...
நம் அக்னி ஏவுகணை அமெரிக்காவை தாக்குமா??
அதற்க்கு கலாம் அவர்கள் நம் இந்தியா எந்த நாட்டிற்க்கும் எதிரி அல்ல அனைவருக்கும் அன்பாய் இருக்கிறோம் !
நாம் யாரிடமும் சண்டைக்கு செல்ல மாட்டோம் எந்த நாட்டையும் முதலில் தாக்க மாட்டோம் என்று உறுதி கொண்டுள்ளோம் !
பலங்கால வரலாறுகளும் நம் நாட்டை அடிமை படுத்தியுள்ளனர்
அந்த வரலாறு மீண்டும் வராமல் தடுக்கவே நம்மை தற்காத்து கொள்ளவே நாம் ஆயுதங்களை தயாரித்தோம்!
இருந்தாலும்கூட சொல்கிறேன் நம் பலம் என்ன வென்றால் ...
இந்த உலகமே இந்தியாவை தாக்கினாலும் அவர்களை எதிர்த்து 7 நாட்கள் வரை போராடும் சக்தி நமக்கு உள்ளது!
நமது அக்னி ஏவுகணை உலகின் எந்த மூலையும் தாக்கும்!                                7

2015-08-05 06:00:01 by Priyadharshini

Related Tufs

Four Beautiful Thoughts of Life

Four Beautiful Thoughts of Life

Never Complain about the difficulties

Never Complain about the difficulties

The spaces between ur fingers

The spaces between ur fingers

I Love You Chellam

I Love You Chellam

Dont Worry The captain will

Dont Worry The captain will

Government bans Porn sites in

Government bans Porn sites in

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Right Face Mask To Protect

Right Face Mask To Protect

user

Popular Tufs

Internet Marketing for Doctors

Internet Marketing for Doctors

Anushka Sharma New Year Greeting

Anushka Sharma New Year Greeting

3D Ultra Sound for blind

3D Ultra Sound for blind

Anupma Jaiswal of BJP WINS

Anupma Jaiswal of BJP WINS

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.