ஈரோடு கள்ளிப்பட்டியை சேர்ந்த ஜோதிமணியின் சாதனை மற்றும் துணிவை பாராட்டி இன்று நடந்த சுதந்திர தின விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கல்பனா சாவ்லா விருது வழங்கி பாராட்டினார்.

இரு குழந்தைகளுக்கு தாயான ஜோதிமணி தமிழகத்தின் ஒரே லாரி டிரைவர் என்ற அடையாளத்துடன் இந்தியாவையே கலக்கி வருகிறார்.

"எங்கள் லாரியில் டிரைவராக வேலை செய்து கொண்டிருந்த நபர் சில நாட்கள் வேலைக்கு வராமல் இருந்தார். இதனால் நாங்கள் பெருத்த நஷ்டத்துக்கு உள்ளானோம். இதையடுத்து எனது கணவருடன் சேர்ந்து நானும் லாரி ஓட்டத்தயாரானேன். முதன் முதலில் கடந்த 2009 ஆம் ஆண்டு மத்தியில் எனது கணவருடன் சேர்ந்து ஐதராபாத்துக்கு லாரி ஓட்டிச்சென்றேன்.
தற்போது குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் ஆயத்த ஆடைகளை தனியாகவே ஏற்றிச்செல்கிறேன். அவ்வாறு சென்று விட்டு திரும்பும்போது பருத்தி, மரம் மற்றும் இயந்திர பாகங்களை தமிழகத்திற்கு பாரம் ஏற்றிவருவேன். ஒரு சில நேரங்களில் இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை கூட தொடர்ந்து லாரியை இயக்கியுள்ளேன். ஏறத்தாழ ஐந்து வருட கால பயண அனுபவங்களில் நான் ஒரே ஒரு முறை மட்டும் விபத்தை சந்தித்துள்ளேன். கடந்த 2012 ஆம் ஆண்டு லாரியின் பிரேக் செயலிழந்ததால், மற்றொரு லாரியுடன் எனது லாரி மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்.
போதுமான வருமானத்தை சம்பாதித்து, சுயமாக ஒரு போக்குவரத்து நிறுவனம் தொடங்கும் வரை எனது இந்த பயணம் தொடரும்" என்று ஜோதிமணி உறுதியுடன் இருக்கிறார்.


தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணம் ஈரோடு ஜோதிமணி

2015-08-21 20:10:01 by Matthew Aiden

Related Tufs

Yesterday is Historytomorrow is a

Yesterday is Historytomorrow is a

A Winner was a loser

A Winner was a loser

default thumb image

CineMAA Awards 2016 Baahubali Leads

Aishwarya Rai Bachchan honoured with

Aishwarya Rai Bachchan honoured with

default thumb image

Related Tuf

default thumb image

Award Winning Short Film

default thumb image

How icann colludes with large

Gujarat barber beaten up for

Gujarat barber beaten up for

user

Popular Tufs

WI 1375 300

WI 1375 300

Love for Mom Always need

Love for Mom Always need

Photography and Animals Funny Moments

Photography and Animals Funny Moments

Kids sleeping in uncomfortable places

Kids sleeping in uncomfortable places

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.