eluthu.com/kavithai/352918.html

ஊய்ய்ய்ய்ய்ய்
இனி நீங்களும்
ஊதலாம் விஸில்.
காது கிழிந்தாலும் சரி
வாய் கிழிந்தாலும் சரி.
ஊதித்தள்ளும்
வாய் வலிக்கும் வரை...
சில விசில்கள்
காற்றோடு போகும்
காற்றில் கலப்பது
கன்னிக்கு என்பதெல்லாம்
மாறிப்போயிற்று.
சில ஆப்போடும்...
ஆப்பு விஸில்
ஆப்படிக்கும் என்றனர்..
தெரியாது எனக்கு.
நவீன தண்டோரா
என்றெல்லாம் சொல்ல
போனில் வைத்துள்ளேன்.
கித்தாய்ப்பு மலர மலர
என்ன எடுக்கலாம்
யாரை எப்படி
போட்டுவிடலாம்
என்றும் ஆவல் ததும்ப
போனை பார்த்து
உற்சாகமாய்
ஊய்ய்ய்ய்ய்ய்...

2018-04-30 21:02:32 by Nathan5a854b1c08cea

Related Tufs

default thumb image

Related Tuf

LOL

LOL

London based artist Marija Tiurina

London based artist Marija Tiurina

Cuteness Overload

Cuteness Overload

Surya

Surya

Tamil Kavithaigal About Relationship

Tamil Kavithaigal About Relationship

Happiness is not the absence

Happiness is not the absence

Related Tuf

Related Tuf

user

Popular Tufs

Light in the soul

Light in the soul

Be a man

Be a man

default thumb image

Manjhi The Mountain Man

Rana Gurjit Singh of INC

Rana Gurjit Singh of INC

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.